தாய் பால் அதிகம் சுரக்க என்ன செய்வது?

சகோதரி அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

தாய்பால் அதிகம் சுரக்க யாரவது பதில் தரவும். என் 2 மாதம்
குழந்தைக்கு பால் பற்றவில்லை.என்னுடைய தாய்பால் அதிகம் சுரக்க வில்லை.
உணவு வகைகளில் பால் மற்றும் கோழி இறைச்சியை சாப்பிட்டு
வருகிறேன்.இருப்பினும் எனக்கு பால் அவ்வளவு அதிகமாக
சுரக்க வில்லை.

மனம் கவலையாக உள்ளது.
தங்களுக்கு யாருக்காவது பதில் தெரிந்தால் உதவவும்.

மிக்க நன்றி
Keerthisvary

தினமும் பிரட் ,பாலுடன் பூண்டு கலந்து சாப்பிட்டாலும் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

தினமும் பிரட் ,பாலுடன் பூண்டு கலந்து சாப்பிட்டாலும் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

இந்த லிங்கைப் பார்க்கவும்...
http://www.arusuvai.com/tamil/forum/no/11916

இந்த அருமையான லிங்கை கொடுத்த தங்களுக்கு எனது மனமார்ந்த
நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

மிக்க நன்றி
Keerthisvary

Keerthi

பிரேமாவதி உங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

Keerthisvary

Keerthi

@ Tahmina...
'பால் சுரக்க' என்றூ மேலே சர்ச் பாக்ஸில் போட்டுத் தேடினால் ஏராளமான இழைகள் கிடைக்கும். படித்துவிட்டு, சந்தேகங்கள் இருந்தால் அந்த இழைகளிலேயே கேளுங்கள்.

இந்தத் தலைப்பில் உள்ள சில இழைகள்...
www.arusuvai.com/tamil/node/17165
www.arusuvai.com/tamil/node/13326?page=1
www.arusuvai.com/tamil/node/14487
www.arusuvai.com/tamil/node/21350
www.arusuvai.com/tamil/node/21210
www.arusuvai.com/tamil/node/11916?page=1
www.arusuvai.com/tamil/node/9686

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்