PATHIL THARUNKAL FRIENDS PLEASE

ENNANU THIRUMANAM MUDINDHU 1 YEAR MUDINDHUVEDADHU ENNUM CHILD ILLAIL . DOCTOREDAM CHECK UP PORAN KARUMUDAI 20 ML ERUNTHAL THAN CHILD CREAT AKUM ANAIL ENNAU 20ML VARAVEILLAI ANAIL 33OR 34 DAYS PERIOD VANDHUVEDUM. KARUMUDAI VALARCHI 20 ML ILLAMALA PERIOD VANDHUVEDHUMA ELLAI ANAIVARUKUM 20 ML VANDHU VEDIDHU THAN PERIOD VARUMA ? PLEASE PATHIL THARAUM PLEASE PLS PLS PLS PLS PLS PLS PA.

கீது எப்படி இருக்கீங்க? நலம்தானே? எனக்கு உங்களுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. உங்கள் பதிவை பார்த்து பதில் போடாமல் இருக்க முடியவில்லை. இங்கு 'கர்ப்பிணி பெண்கள்' என்ற தலைப்பின் கீழ் நிறைய இழைகள் உள்ளன. நீங்கள் தேடிப் பார்த்தால் உங்களுக்கு பதில் கிடைக்கும் என நினைக்கிறேன். கவலைப் படாமல் மனதை மகிழ்ச்சியுடன் வைத்து இருங்கள். நிச்சயம் உங்கள் மனது படியே எல்லாம் நடக்கும்.

முதல்ல இந்த பதட்டம் பயம் எல்லாம்விட்டு ரிலாக்ஸா இருங்க, உங்களுக்கு தெளிவா அட்வைஸ் பண்ற அளவுக்கு எனக்கு எதும் தெரியாது, அதனால நீங்க கேட்ட கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியல..ஆனால் உங்கள போலவே தான் எனக்கும் கருமுட்டை வளர்ச்சி சரியா இல்லனு தான் சொன்னாங்க, எனக்கு இந்த ML எல்லாம் தெரியாது.. கருமுட்டை நல்லா வளர்ச்சி அடைய எனக்கு இன்செக்‌ஷன் போட்டாங்க, என்ன கொஞ்சம் காஸ்ட்லி..இப்போ எனக்கு 33/4 வயசுல ஒரு பையன் இருக்கான்..இப்போ குறை இல்லாத மனுசங்களே இல்லை, எல்லாத்துக்கும் மருந்து மாத்திரைனு இருக்கு, கவலைப்படாமல் கடவுள் நம்பிக்கை இருந்தால் அவர்கிட்ட விட்டுவிட்டு நிம்மதியா இருங்க..சீக்கிரமே குழந்தைக்கு தாயாக வாழ்த்துக்களும் வேண்டுதலும்..

கருமுட்டை வளர்ச்சிக்கும் பீரியட்ஸ்க்கும் சம்மந்தம் இல்லை. கரு உருவான பின்னால் பாதுகாக்கற சுவர்தான் நாம கன்சீவ் ஆகலனா ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸ் ஆக வெளியேறுகிறது.எனக்கு தெரிந்ததை சொல்லியிருக்கிரேன்.

என் பெயர் வந்தனா,
3 வருடம் திருமனம் ஆகி ,baby இல்லை, treatment எடுக்கின்ரோம். எனக்கு polycystic ovarian disease என்ரு doctor சொன்னார். HOMON INBALANCE ANRU , THYROXIN TAB ADUTHU, EPPA NORMAL. TVS REPORTIL BOTH OVARIES SHOW MULTIPLE SMALL FOLLICLES. RIGHT OVARY SHOWS A DOMINANT FOLLICLE OF 2X1,8 CM. FOLLICLE ANRAL ANNA?PLS HELP ME DA. I LOVE BABIES, ANY DEFFICULT TO GET PREGNANT???????PLEASE ANSWER MY PROBLEMS FRIENDS. (P.COUNT 6 M), I GET INJUCTION. & CC100 + IUI TREATMENT. PLEASE FRIENDS ANNAKKU PATHIL SOLLAVUM . PLEASEEEEEEEEEEEEEEE.

Hai vanthana
PCO ippa romba usual ayidhu............. yara parthalum pco nu than solranga............. of course,, enakum iruku..........Bayapdatheenga......Ana unga kelviyave neenga kekala.... Badhil poda solli irukeenga.

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

hi frnds
I dont know in detail abt this. but i would like to share abt this. for the baby to form, atleast one follicle in the ovary should be minimum 20mm... but geethu has mentioned as ml, that one am not sure.
In pcos condition, there will be very minute water particles(neer kattigal) formed in the ovary, which will prevent the follicle to grow further and form as an egg.this will result in a number of follicles growing without reaching the 20mm size, which is said to be polyfollicular or polycystic syndrome.
For this, a number of treatments are available. first thing you should know is pcos is not an disease, its a syndrome (meaning condition). this is the most common condition nowadays, with atleast 35% of the women have this.
pregnancy might take some time.... but not impossible. medicine, injections and iui etc etc....are avalable
vandhana and others, dont give up hope. am also under treatment. am also praying to god every minute for a child and for all the others in this pcos problem.

hi lavanya,
thank u for your information.thank u soooo much lavanya.pcos anpathu neer kaddikal thana, anakku iui seithu 2 days akirathu . eppo duphaston tab yum folic acid tab yum doc thanthar. avarukku perm count 6million than. natural aga pregnant aga mudiyatha, perm count appadi athikarippathu anru solveerkala. please friend. thanks 4 ur reply. ungal pathilai tamillil veraivil athirparkum
ur friend vanthana

hi anithasujee,
pcod anral anna, food il athum mattam seiyavenduma, follicies anral anna, evaithan an kelvikal anitha, neenga treatment adukkalya, iui 2 days mun saithen anitha, ithu sarivaradi meendum saiya vendum, payamagave irukku. baby illathathu periya kavalai. natural pregnant sarivaratha, pls reply anitha, ungalukku baba irukka? ok pathil kandu meendum thodarum
ur friend
vanthana

hi anithasujee,
pcod anral anna, food il athum mattam seiyavenduma, follicies anral anna, evaithan an kelvikal anitha, neenga treatment adukkalya, iui 2 days mun saithen anitha, ithu sarivaradi meendum saiya vendum, payamagave irukku. baby illathathu periya kavalai. natural pregnant sarivaratha, pls reply anitha, ungalukku baba irukka? ok pathil kandu meendum thodarum
ur friend
vanthana

Hi Vanthana
PCOD endral polycystic ovarian syndrome. tamil la neer katti nu solvanga. idhu ippa generalla ellarkum iruku.. enakum baby illa. 8 yrs aguthu... 3 times IUI senjuruken...Neenga bayapdama nambikkaiyoda irunga.. nalla pray pannunga...Bayapdadeenga pls

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

மேலும் சில பதிவுகள்