Poi varugiren

ஹாய் ஹாய் ஹாய்

அனைவரும் நலம் தானே?
என்னக்கு திங்கள் அன்று c -section .அதன் பிறகு அறுசுவைக்கு வர ஒரு மாதம் மேல ஆகும்.அதான் முன்னமே வந்து சொல்லி விடுகிறேன்.எல்லோரும் நல சமைச்சு சாப்பிட அரட்டை அடிச்சு என்ஜாய் பண்ணுங்க.முடிஞ்சா என்னகாக ஒரு வேண்டுதல் போடுகோங்க.பையன் பொறந்த செய்தி யோட வந்து சந்திக்கிறேன்.,

ஹாய் ப்ரீத்தி, நீங்கள் நல்லபடியாக குழந்தை பெற்றெடுக்க என்னுடைய ப்ராத்தனைகள். நீங்களும் நன்றாக சாப்பிட்டு உங்கள் உடல்நிலையை கவனித்துக் கொள்ளவும்.

ப்ரீத்தி உங்களுக்கு எனது பிரார்ர்தனைகளும் வாழ்த்துக்களும்

வாழ்த்துக்கள் ப்ரீத்தி. நானும் ப்ரார்த்திக்கிறேன். சந்தோஷமாகப் போய் வாருங்கள்.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ப்ரீத்தி, வாழ்த்துக்கள். மீண்டும் சந்திப்போம்.
வாணி

சுகப்பிரசவமாகி நீங்களும் குழந்தையும் நலமாக இருக்க எனது பிரார்த்தனைகள்.
அன்புடன்,
செபா.

Today's golden moments are tommmorrow's pleasured memories

மேலும் சில பதிவுகள்