travel

நான்கு மாத குழந்தையுடன் ப்ளைட் பயணம் தங்கள் கருத்துக்களை வரவேர்கிரேன்

ஹாய் sudha
என் பொண்ணு 4 மாதம் இருக்கும்போதுதான் துபாய் வந்தேன்,சில முக்கிய tips எப்போதும் airportக்கு போவதை விட கொஞ்சம் சீக்கிரம் போய்விடுங்கள்,அப்போதுதான் flightல முதல் seat கிடைக்கும்,அது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ரொம்ப comfortableஆ இருக்கும்,கிளம்பும்போதும் இறங்கும்போதும் mother feeding பண்ணுவது நல்லது.நான் என் பொண்ணுக்கு flight கிளம்புவதற்கு முன் airportல் ceralac கலந்து கொடுத்துவிட்டேன் தூங்கிவிட்டாள்,பிறகு flightல் feeding செய்தேன் அழும்போது feeding செய்தேன்,உங்கள் doctorன் ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்,சளி tonic,bonnisan or cripe water இவற்றையெல்லம் hand luggageல் வைத்துக்கொள்ளவும்,நீங்கள் எந்த நாட்டிற்க்கு செல்கிறீர்கள் என்று தெரிந்துக்கொள்ளலாமா?,Happy journey
sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

ஹாய் சுதா

நானும் என் குழந்தைக்கு 4 மாதம் இருக்கும்போது தான் US வந்தேன்.... உங்க ஹேன்ட் லக்கேஜ் என்பது 75% குழந்தைக்காக ஒதுக்கிக் கொள்ளுங்கள்....
குழந்தைக்கு தேவையான உடை 2 முதல் 3 வரை, sweater, thermal wears ... கண்டிப்பாக diaper pack ஒன்று, செர்லாக், ஜலதோஷம்,காய்ச்சல், இருமல், காதுவலி, வயிறு வலி - ஆகியவற்றிற்கு தேவையான மருந்துகள்....... ஃபிளாஸ்க்கில் தண்ணீர், ஃபார்முலா கலக்கணும்னா தண்ணீர் கேட்டால் ஃப்ளைட்லயே குடுப்பாங்க.....இப்போதைக்கு வேற எதுவும் நினைவுக்கு வரலை, வரும்போது கண்டிப்பா எழுதுறேன்.... உங்க பயணம் இனிதாகவும் பாதுகாப்பானதாகவும் அமைய வாழ்த்துக்கள்..... :)

அநேக அன்புடன்
ஜெயந்தி

http://www.arusuvai.com/tamil/forum/no/4121

go thru this link, it'll be useful to u

-jayanthi

மேலும் சில பதிவுகள்