பச்சைபயிறு அடை

வழங்கியவர் : Vanitha Vilvaar...
தேதி : Sat, 06/03/2010 - 23:32
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- புழுங்கல் அரிசி - 1/2 கப்
- பச்சரிசி - 1/2 கப்
- பச்சை பயிறு - 1/2 கப்
- தேங்காய் துருவல் - 1/4 கப்
- பச்சை மிளகாய் - 2
- உப்பு - தேவையான அளவு
- வெங்காயம் - ஒன்று
- உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
- கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
- எண்ணெய் - தேவைக்கு
- கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை
- அரிசி மற்றும் பயிறை ஊற வைத்து தேங்காய் துருவல், மிளகாய் சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைக்கவும்.
- பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு சேர்த்து சிவந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும்.
- வதக்கியதை அடை மாவில் சேர்த்து உப்பு கலந்து தோசை போல் ஊற்றி இரண்டு பக்கமும் வேக விட்டு எடுக்கவும்.
Note:
தேங்காய் சட்னி, கார சட்னி, குருமா போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
33 நிமிடங்கள் 21 sec முன்பு
ஒரு மணி நேரம் 2 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 17 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 23 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 31 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 41 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 48 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 54 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்பு