காஷி ஹிந்தி தொலைகாட்சி தொடர்

NDTV IMAGINE - ல் காஷி ஹிந்தி தொலைகாட்சி தொடர் தினமும் இரவு 8 மணிக்கு ( இந்திய நேரம்) வரும்.மிக அருமையான கதை.

8 வயது சிறுமி படிக்க ஆசைபடும் கதை..

முடிந்தால் பாருங்கள் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்,அந்த குழந்தையின் நடிப்பு கண்களில் தண்ணீர் வர வைக்கும்..

மேலும் சில பதிவுகள்