8 மாத குழந்தைக்கு தேவையான உணவுகள் என்ன? உதவவும்..

நான் மன்றத்திக்கு புதிது.
என் மகளுக்கு 8 மாதம் ஆகிறது.என்ன என்ன உணவுகள் குடுக்கலாம்?
முட்டை குடுக்கலாமா?

வாழ்த்துகள் பா பாப்பா பேர் என்ன பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

en kuzandhaiku 2 madham agudhu avanuku enga amma biscuit, dates waterla kalandhu kudukuranga apdi kudukalama?

kavitha

சரியாகத்தான் டைப் பண்னியிருக்கிறீர்களா? ஏன் இரண்டு மாதக் குழந்தைக்கு பிஸ்கட்? புரியலை... தெளிவாச் சொல்லுங்க...

before 6 month only mathers milks best

9 month baby food enna kudukalam

முட்டையின் மஞ்சள் கரு கொடுக்கலாம்.சிக்கன், மீன் நன்றாக வேக வைத்து மிக்சியில் அடித்து கொடுக்கலாம்.என் குழந்தைக்கும் எட்டு மாதம் ஆகிறது.உங்க குழந்தை எப்ப பிறந்தாள் என்று சொல்லுங்களேன்

en pillaillu 9 matham aagirathu,entha unavu kuduthalum sapida mattinguran. kaVALAYAGA ULLATHU... SARIYANA UNAVU VAGAI SOLLUNGA .... UDAL SATHUKKU....

8 matha babyku enna enna unavu kodukkalam

hey my baby is 7 monhs old what type of food i should give pls tell me with time ya i am alone

muttai 8 mathathil kodukka arambikkalam. sirithu sirithaka koduthu pazhakkavum

மேலும் சில பதிவுகள்