கேளி.... கிண்டல் ...நயான்டி.....

என்னதான் கருணாநிதி DMK ல இருந்தாலும் அவர் வீட்டு மாடு "அம்மா"னுதான் கத்தும்.

என்னதான் ஏரோஃப்ளேன் மேலே பறந்தாலும் பெட்ரோல் போட கீழேதான் வரவேண்டும்.

செல் மூலமா SMS அனுப்பலாம். SMS மூலமா CELL அனுப்ப முடியுமா?

ஆஹா என்ன பா இப்படி ஒரு பகுதி ஆரம்பிச்சு இருக்கீங்க...?
ஷேக் அண்ணா நிஜமாவே தாங்க முடியல பா....
என்னா மாதிரி யோசிக்கிறாங்க....அதயெல்லாம் படிக்கும் போது சிரிக்கவும் செய்யுறோம்.”அட ஆமால்ல....”அப்படின்னு சிலதுக்கு சொல்றோம்.
யோகராணி நீங்களும் நிறைய சொல்லி இருக்கீங்க.கை வசம் எக்கசக்கமா இருக்குன்னு தெரியுது ம்ம்ம் அசத்துங்க....
(ஹப்பா.....இப்பவே கண்ணை கட்டுதே....)
எனக்கு தெரிஞ்சு இப்போதைக்கு நினைவுக்கு வர ஒண்ணு சொல்லுறேன்.
ஷாம்புக்கும் பாம்புக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு....
அது என்னன்னா......
ஷாம்பு போட்டாலும் நுரை வரும்,பாம்பு போட்டாலும் நுரை வரும்.
(என்னை அடிக்க வராதீங்க ஏதோ எனக்கு தெரிஞ்ச விதத்துல சொல்லிட்டேன்....எஸ்கேப்...)

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அப்சரா.நீங்கள் ஒன்றுதான் சொன்னாலும் அது சுப்பர் வாழ்த்துக்கள்.

இது எப்படி இருக்கு?
சர்தாரும் அவர் மணைவியும் விவாகரத்துக்கு மணு கொடுத்தனர்.
நீதிபதி: உங்களிட்ம் மூனு குழந்தைகள் உள்ளனர். இப்போ பிரிஞ்சீங்கன்னா? சிக்கல் வரும்.
சர்தார்: சரி. அப்ப நாங்க அடுத்த வருசம் வர்ரோம் ஐயா.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை….. ஏன் தெரியுமா?
"பேனா" முனை உன்னை குத்திவிடுமோ என்று..
இப்படிக்கு
Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம்

அவள் என்னை திரும்பி பார்த்தாள்…. நானும் அவளைப் பார்த்தேன்..
அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்… நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..
இப்படிக்கு
பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல் திருதிரு வென முழிப்போர் சங்கம்

காதல் One Side -ஆ பண்ணினாலும் Two side-ஆ பண்ணினாலும் கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது
இப்படிக்கு
காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்

அனுமதி கேட்க்கவும் இல்லை...அனுமதி வழங்கவும் இல்லை... ஆனால், பிடிவாதமாக ஒரு முத்தம்.. "கன்னத்தில் கொசுக்கடி"
இப்படிக்கு
புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்

கிரிக்கெட்டில் ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்
ரயிலில் டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்
வீட்டில் கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்
நீங்க இந்த ஜோக்ஸ் - ஐ அப்ரூவ் பண்ணலைன்னா நான் மூடு அவுட்
இப்படிக்கு
பாசக்கார பய புள்ளைங்க சங்கம்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே...
நிம்மதியாக வாழ முயற்சி செய்...
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
Saranya SangeethKumar :)

உன் தம்பியையும்

பார்த்தேன்.நிச்சயமா

எனக்கு ஏதோ அதிர்ஷ்டம்

அடிக்கப்

போகுது!...பின்னே?ரெண்டு

கழுதைகளைச் சேர்ந்து

பார்த்தால்

அதிர்ஷ்டம்

அடிக்குமாமே?!"

******

துடிப்பது என்

இதயம்தான். ஆனால் அதன்

உள்ளே இருப்பது நீ.

வலித்தால் சொல்லிவிடு.

நிறுத்தி விடுகிறேன்.

துடிப்பதை அல்ல. இப்படி

ஓவரா ரீல் விடுவதை.

*****

ஏன்.... தண்ணி தெளிச்சி

கோலம் போடுறாங்க

தெரியுமா...!

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

கோலம் போட்டு தண்ணி

தெளிச்சா கோலம்

அழிஞ்சிடும்ல..!

*****

பம்பர் பரிசு:

எனக்கு நீங்கள்

தொடர்ந்து

குறுஞ்செய்தி

அனுப்பினால், வெற்றி

பெறலாம்...

1. ரூபாய் 10 லட்சம்

மதிப்புள்ள காருடைய

புகைப்படம்.

2. 29'' இஞ்ச் கலர்

டிவியோட அட்டைப்

பெட்டி.

3. சிங்கப்பூர் போகிற

விமானத்திற்கு டாட்டா

காட்டும் வாய்ப்பு

4. மெகா பரிசு:

நட்சத்திர ஹோட்டலில்

என்னுடன் மதிய உணவு

அதுவும் உங்கள்

செலவில்.

சீக்கிரம்

முந்துங்கள்!!!!

*****

முடியாது முடியாது..

சில விஷயத்தை மாத்த

முடியாது

காலிஃப்ளவர் தலைக்கு

வைக்க முடியாது. கவரிங்

கோல்டு அடகு வைக்க

முடியாது. கோல

மாவில் தோசை சுட

முடியாது. வீணாப் போன

குறுஞ்செய்தி

வந்தாலும் உன்னால

படிக்காம

இருக்க முடியாது.

*****

ஊசி போட நர்ஸ் வேணும்,

காசு போட பர்ஸ் வேனும்,

காபி போட சுகர் வேணும்,

கடலை போட ஃபிகர்

வேணும்,

எஸ்.எம்.எஸ் அனுப்ப

மனசு வேனும்,

அத படிக்க லூசு வேணும்,

உன்னை மாதிரி

கொக்கரக்கோ

கும்மாங்கோ!

*****

லாரியில விழுந்தா உடனே

சாவு !

காதல்லே விழுந்தா

தெனந்தெனம் சாவு..!

*****

ஆறு முழுவதும்

போகுதாம் தண்ணி

பாத்ரூமுல

குளிக்குதாம் பன்னி.

*****

நீ இறந்த பிறகும்

பெண்களை சைட்

அடிக்கனுமா?

கண்களை தானம் செய்....

(பாருங்கப்பா ஒரு நல்ல

செய்தியை

எப்டியெல்லாம் சொல்ல

வேண்டியிருக்கு)

*****

உங்க செல்லுக்கு என்

அட்ரஸ்

அனுப்பியிருக்கிறேன் ..

என்னோட அட்ரஸுக்கு

உங்க

செல்ல அனுப்பமுடியுமா?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

செருப்பு இல்லாம நாம நடக்கலாம்

ஆனா,

நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.

- தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.

சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.

ஆனா,

கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

- ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்

என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்,

ரயிலேறனும்னா,

ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை.

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,

ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!!

டிசம்பர் 31க்கும்,

ஜனவரி 1க்கும்

ஒரு நாள்தான் வித்தியாசம்.

ஆனால்,

ஜனவரி 1க்கும்,

டிசம்பர் 31க்கும்,

ஒரு வருசம் வித்தியாசம்.

இதுதான் உலகம்.

பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்.

ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்.

சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.

ஆனா....

கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா??

யோசிக்கனும்...!!

தத்துவம் 1:

இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.

ஆனா

பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

தத்துவம் 2:

ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,

மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.

தத்துவம் 3:

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்,

ஆனா

இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!

(என்ன கொடுமை சார் இது!?!)

தத்துவம் 4:

வாழை மரம் தார் போடும்,

ஆனா

அதை வச்சு ரோடு போட முடியாது!

(ஹலோ! ஹலோ!!!!)

தத்துவம் 5:

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,

ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?

இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?

(டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)

தத்துவம் 6:

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்...

சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,

அதுக்காக,

மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?

(ஐயோ! ஐயோ!! ஐயோ!!! காப்பாத்துங்க!!!)

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,

கழித்தல் கணக்கு போடும்போது,

கடன் வாங்கித்தான் ஆகனும்.

கொலுசு போட்டா சத்தம் வரும்.

ஆனா,

சத்தம் போட்ட கொலுசு வருமா?

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,

ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.

இதுதான் உலகம்

T Nagar போனா டீ வாங்கலாம்.

ஆனால்

விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

என்னதான் பெரிய

வீரனா இருந்தாலும்,

வெயில் அடிச்சா,

திருப்பி அடிக்க முடியாது.

இளநீர்லயும் தண்ணி இருக்கு,

பூமிலயும் தண்ணி இருக்கு.

அதுக்காக,

இளநீர்ல போர் போடவும் முடியாது,

பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.

உங்கள் உடம்பில்

கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,

ஒரு செல்லில் கூட

ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.

ஓடுற எலி வாலை புடிச்சா

நீ 'கிங்'கு

ஆனா...

தூங்குற புலி வாலை மிதிச்சா

உனக்கு சங்கு.

நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்

ஆனா

ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.

வண்டி இல்லாமல் டயர் ஓடும்.

ஆனால்...

டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?

இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.

சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?

என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்

மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,

Rewindலாம் பண்ண முடியாது.

"Tea"க்கும் "Cofee"க்கும் என்ன வித்தியாசம்?

"Tea"ல ஒரு "e" இருக்கும். "Coffee"ல 2 "e" இருக்கும்

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

hi. really all are very superb. i like all the kadis. manasuvitu sirichen. mind remba fresh ayiduchu. so many thanks to u. continue ur jokes. keep it up

1) “செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..
“படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்க பிதாஜி....

2) ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்...

3) போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.

4) மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.
அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா

5) மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள்.
மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense)
கணவன்: அது ஒரு இறந்த காலம்....

11) தேர்வு அறையில்...
மாணவன்: ஆல் தி பெஸ்ட்!
மாணவி: ஆல் தி பெஸ்ட்!
மாணவன் பெயில்.... மாணவி 80%
நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....
(ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....)

12) நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..

13) முடியாது என்று சொல்பவன் முட்டாள்...
முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...
இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?

14) லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?
லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்பூடி?

16) கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?
மனைவி: பல்லி விழும் பலன்...
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது?
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...

17) சைன்டிஸ்ட் எல்லாம் சொர்க்கத்தில கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்காங்க.. நம்ம ஐன்ஸ்டீன் கண்டு பிடிப்பவர்... ஆனால் நியூட்டன் ஒளிந்து கொள்ளாமல் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறார்.....
ஐன்ஸ்டீன்: நியூட்டனைக் கண்டுபிடித்து விட்டேன்....
நியூட்டன்: இல்லை... தவறு... நான் நியூட்டன் இல்லை.. நான் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறேன்.. நான் நியூட்டன்/மீட்டர்.. எனவே நான் இப்போது பாஸ்கல்....
ஐன்ஸ்டீன்: ராஸ்கல்... என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு....?

18) நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...
“இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.”

19) நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக் எப்படி இருக்கும்?

* J to the A to the V to the A --- JAVA
* கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில்’லாத்தான் வரும்.
* C க்கு அப்புறம் C++... எனக்கு அப்புறம் NO++

20) வாழ்கையின் முக்கிய ஏழு நிலைகள்.(Stages)
1. படிப்பு
2. விளையாட்டு
3. பொழுது போக்கு
4. காதல்
5.
6.
7.
ஹலோ... என்ன தேடுறீங்க?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

என்னதான் காக்கா கறுப்பா இருந்தாலும்,
அது போடற முட்டை வெள்ளை.
என்னதான் முட்டை வெள்ளையா இருந்தாலும்,
அதுக்குள்ள இருந்து வர்ற் காக்கா க்றுப்புதான்.

சிலருடைய முந்திரிகொட்டை குணமும் அப்படித்தான் இருக்கிறது.

அப்பா.மகனிடம்.டேய் எனக்கு தெரியாமல் எப்படி நீ கல்யானம் செய்யலாம்
மகன் நீ மட்டும் எங்கம்மாவை எங்கிட்ட சொல்லிட்டா கல்யானம் பண்ணிகிட்டே,

அன்புடன்
THAVAM

இதைத்தான் லொல்லு என்பார்களோ?

தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா .. .. ?
தெரியலையே .. .. என்னது ?
தலையிலே முடி இருக்கறதுதான் .. ..

தரையில தண்ணியாயிருக்கு பார்த்து நடந்து போங்க ,,,,,, ஒருக்கால் வழுக்கினாலும் வழுக்கும் ! !.
ஓருக்கால் தான் வழுக்குமா ,,,, ரெண்டு காலும் வழுக்காதா .. .. .

கனவில ஒரு உருவம் அடிக்கடி வந்து என்னைக் கொல்லுது..
யாரு எமனா...
இல்லப்பா தமன்னா..

கலக்குற மாதிரி ஒன்னு சொல்லவா?
|
|

கரண்டி…………….

ஒரு ரோட்டுல, மூணு கரப்பான் பூச்சிங்க போயிட்டு இருந்துச்சாம்.
அப்ப, ஒரு கரப்பான் பூச்சி ” முன்பே வா என் அன்பே வா “ பாட்ட பாடிச்சாம்
உடனே மத்த கரப்பானுங்க செத்து போச்சாம்.
ஏன்னு தெரியுமா?
ஏன்னா, அது ஹிட் பாட்டாம்.
புரிஞ்சுதா?

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்