help me my dear friends

என் மகனுக்கு 21/2 வயது முடிந்து விட்டது இன்னும் அவன் பேசவில்லை ஒன்றிரண்டு வார்த்தை மட்டுமே பேசுகிறான் என் மகன் பேச நான் என்ன செய்ய வேண்டும் ? எனக்கு மிகவும் கவலையாக உள்ளது தோழிகள் எனக்கு உதவவும்

அன்பு ராஜி, நம்மைப் போல் வெளி நாட்டில் உள்ளவர்களின் குழந்தைகள்க்கு பேச்சு வர நாளாகத்தான் செய்கிறது. அதுவும் முதல் பேபி என்றல் கேட்கவே வேன்டாம். ஆனால் கவலைப்படத் தேவையில்லை ராஜி.
உன்கல் பக்கத்தில் நமது மொழி பேசும் பிள்ளைகள் இருந்தால் அவர்களிடம் சேர்ந்து விளையாட விடுன்கல். நீன்கலும் உன்கள் குழந்தையிடம் முடிந்தளவு பேச்சு கொடுன்கள். விரைவில் பேச ஆரம்பித்து விடுவான்
உன்களுக்குத் தெரியுமா ராஜி, லேட்டா பேசுற குழந்தைகள் பேச ஆரம்பித்தவுடன் நிறைய பேசுவார்கள். அதனால் கவலை வேண்டாம் பா.

priyamudan sangops

அனேகமாக உங்கள் குழந்தை சைகையில் தான் உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும்...அதனை மெல்ல மாற்ற பாருங்கள்..பால் வேண்டெமென பாலை சுட்டிக்காட்டினால் புரியாதது போல் பாவனை செய்யுங்கள்..வாயால் அதனை கேட்க உற்சாகப்படுத்துங்கள்.சொல்லாமல் நின்றால் "பால் வேண்டுமா "என்று நீங்களே கேட்டு திரும்ப கேட்க சொல்லுங்கள்..சைகை மொழியில் பேசும்பொழுது நாமும் அத்ற்கேற்ப பணிந்து கொண்டிருந்தால் பேச்சு தாமதமாகும்.
பேச்சு கொடுத்துக் கொண்டே இருங்கள்..சாதாரண வீட்டில் நிகழும் அன்றாட விஷயங்களை பற்றி பேசிக் கொண்டே இருங்கள்.ரைம்ஸ் சொல்லி பாட உற்சாகப்படுத்துங்கள்...இந்த பிள்ளைகள் பேச தொப்டங்கினால் போதும் நிறுத்தவே நிறுத்தாது..
என் மகளிடன் இப்பொழுது கொஞ்சம் வாயை மூடம்மா என்று சொல்லும் அளவிற்கு நான் ஸ்டாப் எஃப் எம் தான்.

en nudaya akka paiyanum 2 vayathu varai ippadithan iruthan. 2 mathangal avanai kulanthigalutam vilayada vitta pin avan pesa arampithu vittan. ipa avanuku romba vai athigam. kulanthai kaludan athigam vilaiya vitungal. avargal pesuvathai parthu evanum pesi viduvan

pothuvaha aan pillaikal late aaha than pesa aarapikum.

My daughter also same. When i send her child care she start to talk with everyone. After 2 months she is very good in talking.

You no need to worry, better send your son to childcare / play group

Prasanna

மேலும் சில பதிவுகள்