மையானிஸில் முட்டை கவிச்சி அதிகம் அடிக்கிறது என்ன செய்ய?

என் மகளுக்கு கோல்ஸ்லா பிடிக்கும், அதற்காக மையானிஸ் வாங்கினேன், ஆனால் மையானிஸில் முட்டை கவிச்சி அதிகம் அடிக்கிறது என்ன செய்ய?

mayyonase egg smell than erukum.mayyonase apply pannapirahu fruit gam or cream apply panninal appadi irukkathu try pannuga ok

ப்ரபா, மேயனைஸுடன் வினிகர் சிறிது அல்லது லெமன் ஜூஸ் கலந்து பாருங்கள்.

Spell check .. i use something called veganese made with grapeseed oil.. Just for the same smelly reason i dont use the regular one. you can find this in salad dressing section

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

லெமன் ஜுஸ் சேர்த்து பார்க்கிறேன்,எல்லொருக்கும் நன்றிப்பா. சாலட் ட்ரெஸ்ஸிங் மையானிஸ் இருந்தது ஆனால் நான் தான் வாங்கவில்லை,i'ts ok. nxt time i'll buy the correct one.

மேலும் சில பதிவுகள்