தொப்பைய குறைப்பது எப்படி ? - 14840 | அறுசுவை மன்றம் - பக்கம் 3
forum image
தொப்பைய குறைப்பது எப்படி ?

தொப்பைய குறைப்பது எப்படி ?


இரவு சாதத்தை கட் செய்துவிட்டு

இரவு சாதத்தை கட் செய்துவிட்டு காலை உணவு சாப்பிடுங்க.... Rice ஒரு வேளை மட்டும் போதும்...... இரவு light ta tiffin எதாவது சாப்பிட்டுகோங்க.....

வித்யா பிரவீன்குமார்... :)

மோர் குடிங்க

நிறைய மோர் குடித்தால் நாளடைவில் தொப்பை குறையும்.

அன்புடன்

சீதாலஷ்மி

tips required

hai,
i want to follow ur tips ,but can u explain the quantity that we have u to take pls reply me as soon as possible

thoppai kuraippathu

enakkum thoppai thaga ungaloda kurippugal enakkum usefullaka irukkum aana enakku
kulanthai pirantha pin nalla sappadu katu katu nnu pudichen ippadi vanthu nikkarathu enakku oru dought nan kulanthaikku feed panninnu irukken en kulanthaikku 11 th month aguthu nan sappadai konjam kuraithullen. naanum honey + ginger sappittu parkiren.

skipping?

skipping s a good exercise for weight reducing. skipping senja karpapai keele irangi vidumnu kellvippattirukken. so it leads to other problems with uterus.

I cannot reduce my pregnancy

I cannot reduce my pregnancy weight. three years after my delivery I am still 70 kgs. with two kids at home and inlaws, excercise is out of question. Iam afraid to do any yoga because I have been hearing that one needs a trainer. Can I do it without a trainer?
I appear thin but I am heavy. 70 kgs is not my pre pregnansecy weight
pls help

eppadi thopai i kuraipathu

enaku epadiyavathu vuthavungal thopai kuraika?

Tips iruntha sollunga.

sathya

முதலில் நேராக நிமிர்ந்து நின்று கொண்டு குனிந்து கைகளால் கால் கட்டை விரலை தொட முயற்சி செய்ங்க. ஆனால் முதலில் செய்யும் போது விரலை தொட வராது செய்ய செய்ய தான் வரும். மிக முக்கியம் கால்கள் மடங்க கூடாது. முதலில் 6 லிருந்து 10 வரை செய்ங்க அடுத்து அதையே அதிகப்படுத்திக்கோங்க.
அடுத்து கால்களை மடித்து தரையில் உட்கார்ந்துக் கொண்டு கைகளை பின்புறமாக கட்டிக் கொண்டு குனிந்து தலையால் தரையை தொடவும். இதுவும் முதலில் கஷ்டமாக இருக்கும் போகபோக பழகிவிடும்.
இவை இரண்டு நான் டைய்லி செய்யும் உடற்பயிற்சிகள் இதில் நல்ல பலன் தெரியும் உங்களுக்கு நீங்க முயற்சித்து பாருங்க.

லவணத்தைலம்

டிவியில் இந்த விளம்பரம் வருகிறதே..யாராவது வாங்கி பயன்படுத்தி பலனிருந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்..

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

lavana thailam

எனது உறவினர்கள் நிறைய லவன தைலம் உபயோகிக்கிறார்கள்...அதை தேய்த்து சுடு நீரில் துணி நனைத்து வயிற்றை சுற்றி வைஒத்து 20 நிமிடம் வைத்து கழுக0னுமாம்.
3நல்ல குறைந்திருந்தது கண்டேன்