Movie review

தனது யதார்த்தமான, நகைச்சுவை இழைந்தோடும் எழுத்து நடையால், வலைப்பதிவுலகில் பிரபலமாகி, இணைய பயனீட்டாளர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கும் நாகை. சிவா அவர்கள், நடுநிலையான திரை விமர்சனங்களை இந்த பகுதியில் தொடர்ந்து வழங்கவிருக்கின்றார்.

விருதகிரி

தான் இயக்க போகும் முதல் படத்தை தனக்கும் தன் ரசிகர்களுக்கும் மிகவும் பழக்கப்பட்ட - இந்தியா முழுவதும் புகழப்படும் நேர்மையான காவல்துறை அதிகாரின் கதை/களத்தை கொண்டு விஜயகாந்த் களம் இறங்கி உள்ள படம் விருதகிரி. மேலும்..

நந்தலாலா

தன்னுடைய தனிப்பட்ட முத்திரையை தனது முதல் இரு படங்களில் அழமாக பதித்த மிஷ்கின், இம்முறை முதன் முறையாக இளையராஜாவை துணைக்கு அழைத்து, தானே கதையின் நாயகனாக களம் இறங்கி உள்ள படம்தான் நந்தலாலா. மேலும்..

எந்திரன்

மூன்று வருடங்களுக்கு முன்பு சிவாஜி என்ற மாபெரும் வெற்றிப் படத்தை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணி இந்தியாவின் மிகப் பெரிய பட்ஜெட்டுடன் ஐஸ்வர்யா ராய் யையும் சேர்த்துக் கொண்டு, இரண்டு வருட கடுமையாக உழைத்து வெளியிட்டு இருக்கும் படம்தான் எந்திரன்.
மேலும்..

பாஸ் (எ) பாஸ்கரன்

தனது முதல் படமான சிவா மனசில் சக்தி(SMS) யில் பெயர் வாங்கி கொடுத்த காமெடியை நம்பி, அதையே முழுக் களமாக கொண்டு இயக்குனர் ராஜேஷ் களம் இறங்கி உள்ள படம்தான் பாஸ் (எ) பாஸ்கரன்.
மேலும்..

நான் மகான் அல்ல

வெண்ணிலா கபடிக் குழு என்ற படத்தின் மூலம் யதாத்தமான ஒரு கதையுடன் தன் வெற்றிக் கணக்கை துவங்கிய இயக்குனர் சுசீந்திரன், தன் வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக ரிஸ்க் இன்றி ஒரு வெற்றிப்படத்தை கொடுக்கும் முயற்சியில், பக்கா மசாலா வுடம் களம் இறங்கியுள்ள படம் தான் நான் மகான் அல்ல.
மேலும்..

களவாணி

பார்த்துப் பார்த்து, கேட்டுக் கேட்டு சலித்துப் போன மதுரைப்பக்க கிராமத்து கதைகளைத் தாண்டி வந்து, தஞ்சை கிராமங்களை கதை களமாகக் கொண்டு, கிராமத்தில் காவாளித்தனம் (தஞ்சை பேச்சு வழக்கு) செய்து கொண்டு இருக்கும் ஒரு இளைஞனையும் அவன் காதலையும், அழகாகவும், யதார்த்தமாகவும், நம் வாழ்வை நினைவு கூறும் வகையிலும், இயக்குனர் சற்குணம் பதிவு செய்துள்ள படம் தான் களவாணி.
மேலும்..

காதலாகி..

தமிழ் சினிமா இயக்குனர்களால் அடித்து, துவைத்து, கிழித்து எடுக்கப்பட்ட காதலை மையமாக கொண்டு வெளிவந்து இருக்கும் மற்றுமொரு படம் காதலாகி. காதலைப் பற்றி படம் எடுக்கும் போது எல்லாம், இந்த படத்தில் காதலை வித்தியாசமாக சொல்லி உள்ளோம் என்று சொல்வது இயக்குனர்களின் இயல்பு. ஆனால் இந்த படத்தை உண்மையிலே வித்தியாசமாக படைத்து உள்ளார் இயக்குனர் விஷ்வா.
மேலும்..

தி கராட்டே கிட்

1984 ல் வெளிவந்து சக்கை போடு போட்ட தி கராத்தே கிட் படத்தின் ரீமேக்காக, கதையில் சில மாற்றங்கள் செய்து 2010 ல் வெளிவந்து உள்ள படம்தான் 'தி கராத்தே கிட்'.
மேலும்..

ராவணன்

மணிரத்னம் படத்திற்கு எப்பொழுதும் ஒரு மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கும். அது சற்றும் குறையாமல், பெரிய ஆரவாரத்துடன் வெளிவந்து இருக்கும் படம் ராவணன்.
மேலும்..

சுறா

கடந்த சில வருடங்களாகவே தனக்கு என ஒரு பாதை வகுத்து, ஒரே மாதிரியான படங்களில் மட்டுமே நடித்து வரும் விஜய், எந்த ஒரு பெரிய மாற்றங்களையும் செய்யாமல் நடித்து வெளிவந்து இருக்கும் படம்தான் சுறா. இது அவரின் 50 வது படம்.
மேலும்..

ரெட்டச்சுழி

இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர், இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் இணைந்து நடித்து, தாமிரா இயக்கி, மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்து இருக்கும் படம் ரெட்டச்சுழி.
மேலும்..

முன்தினம் பார்த்தேன்

சில நேரங்களில், சில கனவுகள் நனவாகாமலே இருந்து இருக்கலாம் என்ற ஒற்றை வரி கவிதையுடன் (கதையுடன்) வெளியாகி உள்ள படம் முன்தினம் பார்த்தேன்.
மேலும்..

பையா

ரன் மற்றும் சண்டைக்கோழி படங்களின் வெற்றியின் தாக்கத்தில் இருந்து வெளிவராத லிங்குசாமி, அதே மாதிரியான காதல், இளமை, திகட்டும் அளவு சண்டை என்று பக்கா கமர்ஷியல் பேக்கேஜ் உடன் பையாவில் களம் இறங்கி உள்ளார். அதில் ஒரளவு வெற்றியும் கண்டுள்ளார் என்பதும் உண்மை.
மேலும்..