intercourse in 8th

tholikalae 8th and 9th mnth intercourse pannalamae??
ithanal yethum kulanthaiku parachanai yerpaduma???
bcoz ithu ennaku first baby athan bayamaeruku.....

sela per solranga 8 to 9mnth la intercourse panna normall deleivery aga vaypu erukundu.
sela per athu thappu,panni kudom odaithu vedum endrum sollranga.

pls frnds ennaku reply pannugo.

waiting for ur reply.

என்னுடைய அனுபவத்தில் எது ஒன்னும் பிரச்சனை இல்ல .எட்டு ஒன்பது மாதத்தில்
இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை உடலுறவு வைத்து கொள்ளலாம் தவறில்லை கவலை வேண்டாம்

ungal pathiluku nandri......ungaluku normal deleivery yah.

na doctor consult pannunean en kulthai uttkanduerukndu scan report parthu sonnaga....therunba suthivarum bayam illai endrum sonnaga.ennaku konjam bayama eruku.
itheruku ethavathu vali eruka, therumba normal aga?therindal pathil alikavum.

ஹலோ சுமையா, இன்னும் சிலவற்றை சொல்லமறந்துவிட்டேன் பா.
தூங்கும் போது காலை நீட்டிக்கொண்டு படுத்துத்தூங்கவும்.எக்காரணம்கொண்டும் மடக்கிப்படுக்கவேண்டாம்.
காலுக்கும் இடுப்புக்கும், ஹாட் பேக் அல்லது பொறுக்கும் சூடில், வென்னீரில், துனியை நனைத்துப்பிழின்து, ஒத்தடம் கொடுக்கவும்.
பெட் சரியில்லையென்ட்ராலும் இடுப்பு வலிக்கும், அடுவும் சரி பார்த்து, சரியான பொசிசனில் தூங்கவும்

ஹாய் சுமையா எனக்கு இரண்டு பசங்களும் சுக பிரசவம் தான் .டாக்டர் என்னிடம் சொன்ன அறியுரையை உங்களுக்கு நான் சொல்கிறேன் . 1 . ஏழு மாதத்தில் இருந்து நல்ல நடக்கனும் (அதாவது 30 நிமிடத்தில் இருந்து 60 நிமிடம் வரை )
2 . பார்லி வேஹவைத்து அந்த தண்ணியை குடிக்கணும்
3 . தண்ணிர் ,பிரெஷ் ஜூஸ், சூப்(காய்கறி மற்றும் ஆட்டு கால் )தினமும் குடிக்கணும்.
4 . முள்ளங்கி அதிகம் சாப்பாட்டோடு சேர்த்துக்கொள்ள வேண்டும்
5 . சிறு சிறு வேலைகள் மற்றும் நல்ல தூக்கம்.
குழந்தை எப்பவும் சுத்திக்கொண்டுதான் இருக்கும். எட்டு மாதத்திற்கு மேல் குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்கும் .அப்போது இடம் போதாதா காரணத்தால் மெதுவாக சுத்திவரும் அதனால் பயம் ஒன்றும் இல்லை

hi lutha ungal adviceku thanks ,ennaku 7mnth la scan potom appavae kulanthai uttkarnthu erukundu sonnaga, ippo check pannapothum kulanthai uttkanthuerukundu sonnaga.atham ennaku ora bayama eruku.but thoodipulam correcta eruku.

kulanthai suthivaruma????pls pray for me.

sumaiya dont worry insha allah pray with u . dont afraid .neenga payanthaal unga kulanthaiyai pathikkum .nammala mudiyum enru ninainka

மேலும் சில பதிவுகள்