
போட்டிகள் அதிகம் உள்ள இந்த நவீன உலகில் நம்மை நிலை நிறுத்திக்கொள்ள, நாம் நடத்துகின்ற தினசரி போராட்டங்களில், புத்தகம் படிப்பது போன்ற ஆனந்தமான அனுபவங்கள் சிலவற்றை நாம் இழந்துவிட்டது மறுக்கமுடியாத உண்மை. ஒரு காலத்தில் புத்தகப் புழுக்களாய் இருந்தவர்கள்கூட இன்று புத்தகங்களை பிரித்துப் படிக்க பொறுமையும், மனநிலையும் இல்லாமல், தொலைக்காட்சி, இணையம் என்று நேரத்தை செலவழிக்கின்றார்கள். தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கமும், அதனால் உண்டாகும் மாற்றங்களும் தவிர்க்க இயலாதவை. இருந்தாலும், புத்தகம் படித்தல் என்ற சுகமான ஆனந்தத்தை அனுபவித்தவர்கள் ஒவ்வொருவர் மனதிலும், அந்த இனிமையான நினைவுகளும், அவற்றை இன்று அனுபவிக்க இயலாத ஏக்கமும் ஒரு மூலையில் இருக்கத்தான் செய்யும். மீண்டும் அந்த இனிமையான அனுபவங்களை அசைபோடவும், அதன்மூலம் பழைய உற்சாகத்தை கொண்டு வந்து, படிக்கும் ஆர்வத்தை துளிர்விடச் செய்யவும், திருமதி. சீதாலஷ்மி அவர்கள் தான் படித்த கதைகள், நாவல்கள், பத்திரிக்கைகள் என பலவற்றைப் பற்றியும் இங்கே எழுதுகின்றார். நீங்களும் உங்களின் அனுபவங்களை பின்னூட்டம் வாயிலாக இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள்.
படித்தவை.. ரசித்தவை.. - பாகம் 11
படித்தவை.. ரசித்தவை.. - பாகம் 10
படித்தவை.. ரசித்தவை.. - பாகம் 9
படித்தவை.. ரசித்தவை.. - பாகம் 8
படித்தவை.. ரசித்தவை.. - பாகம் 7
படித்தவை.. ரசித்தவை.. - பாகம் 6
படித்தவை.. ரசித்தவை.. - பாகம் 5
படித்தவை.. ரசித்தவை.. - பாகம் 4
படித்தவை.. ரசித்தவை.. - பாகம் 3
படித்தவை.. ரசித்தவை.. - பாகம் 2
படித்தவை.. ரசித்தவை.. - பாகம் 1
2 நிமிடங்கள் 42 sec முன்பு
6 நிமிடங்கள் 55 sec முன்பு
12 நிமிடங்கள் 20 sec முன்பு
13 நிமிடங்கள் 5 sec முன்பு
13 நிமிடங்கள் 16 sec முன்பு
17 நிமிடங்கள் 28 sec முன்பு
34 நிமிடங்கள் 39 sec முன்பு
ஒரு மணி நேரம் 56 sec முன்பு
ஒரு மணி நேரம் 18 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 54 நிமிடங்கள் முன்பு