relocating to kuwait

hai kuwait friends,
can anyone of u advice my friend whose husband got a job offer in kuwait?
is it possible for a family of four persons including husband, wife and two children to live in kuwait with a salary of 800 kd and a housing allowance of 200 kd
any idea of how much they can save in a month?

dear kuwait friends,
my friend is in a hurry to accept this kuwait offer.
so if any one help in this i will be thankful to them.
please help.

anbudan

வித்யா கவலைபடாதீங்க.எனக்கு தெரியவில்லை.நிச்சயம் யாரும் உதவுவார்கள்.இன்று வியாழகிழமை அல்லவா அதான் யாரையும் காணாம்

குவைத் தோழிகள் யாரும் இருந்தால் கொஞ்சம் வித்யாவிற்க்கு உதவுங்கள்ப்பா.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

thank u so much for ur help.
let us wait.ok take care.
bye.

anbudan

dont worry vidya
some kuwait friends will help you please wait
some body help

என்றும் அன்புடன்,
கவிதா

hi mrs.vidhyavasudevan, i am nalifa living in kuwait right now for 3 years. tell ur friend its more possible to save money for 800kd salary with house allowance.

thank u so much nalifa. another thing she wants to know, whether the consultation and medicines are free? she also wants to clear some more doubts. i think u can clear the doubts.
my mail id is vidvas@yahoo.com if u wish and if u have time please mail me. once again thank u so much take care and bye.

anbudan

ஹாய் வித்யா!
நேற்று நான் அறுசுவைக்கு வரலைப்பா அதனால்தான் கவனிக்கலை.
நாங்க 6 1/2 வருஷங்களாக குவைத்தில் இருக்கோம். உங்க ஃப்ரெண்ட் கிட்ட சொல்லுங்க. 800 டினார் சம்பளத்தில் நல்லாவே சேவிங்க்ஸ் பண்ணலாம்.
இங்கு 400 டினார் சம்பளத்தில் 2 குழந்தைகளுடன் இருப்பவர்களும் உண்டு.
இரண்டு பேருமே ஸ்கூல் போகும் குழந்தைகளாக இருந்தால் நாம் பட்ஜெட் போட்டு சரியாக குடும்பம் நடத்தினால் நல்லபடியா எல்லாம் பண்ணலாம்.
அதுவும் இங்கு கவர்ன்மென்ட் ஹாஸ்பிடலில்கூட ட்ரீட்மென்ட் நல்லாத்தான் இருக்கும்.
எங்களுக்கு கம்பெனியில் மெடிக்கல் இன்ஸ்யூரன்ஸ் உண்டு. அப்பல்லோ, ஜெர்மன் க்ளினிக் என்று எங்கும் சென்று ட்ரீட்மென்ட் எடுக்கலாம்.
ஆனா,நாங்க முடிந்தவரை கவர்ன்மென்ட் க்ளினிக் தான் போவோம். 1 டினார் கொடுத்தால் போதும். மெடிசின் இருந்து எக்ஸ்ரே,ஸ்கேன் எல்லாமே ஃப்ரீதான்.
குழந்தைகள் படிப்பினை பொறுத்தவரை டிபிஎஸ், பாரதீய வித்யா பவன் எல்லாம் கொஞ்சம் காஸ்ட்லி, வருஷம் 350 டினார் ஆகும் ஸ்கூலும் இருக்கு. 1000 டினார் ஆகும் ஸ்கூலும் இருக்கு.
இப்ப என் பையன் 14 வயது. மகளுக்கு 7 வயது.
மளிகை சாமான்களுக்கு மாதம் 100 டினார் செலவாகும்.

என் பொண்ணு டைப் பண்ண விடமாட்டேன்றாப்பா. கம்ப்யூட்டர் வேணுமாம். வேறு விளக்கங்கள் தேவைப்பட்டால் கேட்கவும்!

நீங்க எவ்வளவு சேவிங்க்ஸ் பண்ணலாம்னு கேட்டிருந்தீங்க. இது நம் கையில்தான் இருக்கு. நாங்க குவைத் வந்த புதிதில் ஒரு வருடத்திற்கு எந்த சேமிப்பும் கிடையாது. பையன் 3வது படித்தான். பெண்ணுக்கு 10 மாதம்.
ஒரு வருடமாய் எந்த சேமிப்பும் இல்லியேன்னு கொஞ்சம் வருத்தமாய்தான் இருந்தது.
ஏன்னா, வீட்டுக்கு தேவையான சாமான்கள் வாங்கவே சரியாய்டும்.
இங்கு சிலர் புதிதாக வாங்குவதற்கு பதில் ஏற்கெனவே யூஸ் பண்ணினவங்க சாமான்களை (ஃப்ரிட்ஜ், டிவி ,வாஷிங்மெசினில் இருந்து பீரோ கட்டிலில் இருந்து டைனிங்டேபிள், சோபா செட் எல்லாமே) வாங்கிப்பாங்க.
நாங்க எல்லாமே புதிதாய் வாங்கியதால் 1 வருஷம் 5 பைசா கூட சேமிப்பு இல்லை.
பையன் ஹிந்தி ட்யூசன் போறான் மாசம் 10 டினார். மகள் பாட்டுக்ளாஸ் போறாங்க வாரம் 2 க்ளாஸ் மட்டும் 10 டினார். வீட்டு வேலைக்கு ஆள் வேனும்னா 1 மணிநேரத்திற்கு 15 டினார்.
ஹோட்டல் போனா ஒரு குடும்பத்திற்கு 5 டினார் ஆகும். உடுப்பியில் மட்டும் 3 டினார்தான் ஆகும்.
ஏற்கெனவே வெளிநாட்டில் இருந்திட்டு வர்றவங்களுக்கு பரவாயில்லை. இந்தியாவில் இருந்து புதிதாக வருபவர்களுக்கு விலைவாசி பார்த்து கொஞ்சம் பயமாக்கூட இருந்திருக்கு.
கொஞ்சம் நாள் போனால் பழகிடும்.
அதன்பிறகு மாதம் இவ்வளவு சேமிப்பு அவசியம் என்பதனை முன்கூட்டியே முடிவு பண்ணிக்கிட்டு வாழனும்.
இங்கு இருப்பவர்கள் நாங்கள் உட்பட ஏதாவது கமிட்மென்ட் வெச்சுப்பாங்க. அப்பதான் நமக்கும் பொறுப்பு இருக்கும்.
"எந்த நிமிடமும் இங்கு வேலை போகலாம். இந்த வேலை நிரந்தரமில்லைன்ற" நினைப்பு இப்ப எல்லார்க்குமே வந்திட்டதால் ( நான் கேள்விப்பட்டவரை)
இப்ப எல்லாருமே சேமிப்பில் கவனம் செலுத்தறாங்க. நாங்க ஆரம்பத்தில் இருந்தே அப்படித்தான்.
உங்கள் தோழிக்கு என் வாழ்த்துக்களை தெரிவிக்கவும்!

நாங்க ஒரு வருடத்திற்கு சேமிப்பு இல்லாமல் போனதற்கு இன்னொரு காரணமும் இருக்கு. ஒரு வருடத்திலேயே என் ( ஒரு மாதம் மட்டும்)
மாமனார், மாமியார், கணவரின் அண்ணன் எல்லாரையும் ஒரு முறை விசிட்டிங்கில் இங்கு கூட்டிட்டு வந்தோம்.
ஆனா, நீங்க கவலைப்படவேண்டாம்,. உங்களுக்கு இது நல்ல சம்பளம்தான்.
நல்லபடியாய் சேமிப்பினை பண்ணலாம்,.

hi,sai geethalaxmi mam remba clearaavae sollirukaanga.yes medicines and consultation all free have to pay 1 kd only for each check up.But before she wants to finish medical insurance and accama all such formalities.geetha mam is more experienced person than me.

thank u so much both of u
thanks for the detailed answer sai geetha.
if she needs any more i ll let u know.
take care bye then.

anbudan

மேலும் சில பதிவுகள்