கொஞ்சம் மூளையை கசக்குங்க-part-2

அன்பார்ந்த தோழர்களே தோழிகளே..இனி உங்களது புதிர்களை இதிலிருந்து தொடங்குங்கள்...

ஒரு கல்யாணமாகாத பொண்ணு மாடியில இருக்கிற தன் நண்பனைப் பார்க்க கீலே நின்று கொண்டிருக்கிறாள். அதைப் பார்த்த அவர் தந்தை ஒரே வார்த்தையில் மகனிடம் ஆங்கிலத்தில் என்ன கூறியிருப்பார்.
{ ஷேக் உங்களுக்கு தெரியாததா?
கோவத்தில பக்கத்தில இருக்கிற பானைய ஒடைச்சிறாதிங்க}

Don't Worry Be Happy.

misunderstanding.மிஸ் அண்டர் ஸ்டாண்டிங்...சரியா ஜெயா...?

anbe sivam

misunderstanding.மிஸ் அண்டர் ஸ்டாண்டிங்...சரியா ஜெயா...?

anbe sivam

SWAS PURI UINM NTTU MGER MNER

ஒரு குறிப்பிட்ட காலத்தை சொல்லும் நாலு வாக்கியங்கள் இங்கே குழம்பியிருக்கிறது.அதை கண்டு பிடிக்கமுடியுமா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

This is this puzzle
This is is puzzle
This is how puzzle
This is to puzzle
This is keep puzzle
This is an puzzle
This is idiot puzzle
This is busy puzzle
This is for puzzle
This is forty puzzle
This is seconds! puzzle

இதுல உள்ள ஒவ்வொரு வரியையும் கவனமாய் படித்து கொண்டு வாருங்கள்.ஒருமுறை தவறு செய்தால் மறுபடியும் ஆரம்பத்திலிருந்து படிக்கவெண்டும்.இந்த வாக்கியங்களுக்குள் ஒரு புதிரும் இருக்கு.அதையும் கண்டு பிடியுங்கள்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மூன்று பேர் ஒரு ஹோட்டலுக்கு சென்று தங்கபோகிறார்கள்.ரூம் வாடகை 30 ருபாய் என மேனேஜர் வசூலிக்கிறார்.பிறகுதான் தெரிந்தது ரூம் வாடகை 25 ருபாய் என்று.பிறகு ரூம்பாயிடம் 5 ருபாயை கொடுத்து அவர்களிடம் கொடுத்துவிட்டு வருமாறு கொடுக்கிறார்.ரூம்பாஇ போகும்போது 5 ருபாவை 3 பேருக்கு பங்கு வைப்பது கடினம்.எனவே ஆளுக்கு ஒரு ருபாய் கொடுத்துவிட்டு மீதி ரெண்டுருபாவை பாக்கட்டில் போட்டுகொள்கிறான்.இப்பொது ஒவ்வொருவரும் 10 ருபாய் வாடகை கொடுத்திறுக்கிறார்கள்.அவர்கள் ஒரு ருபாய் திரும்ப பெற்றுகொண்டதால் 9*3=27.ரூம் பாயிடம் ஒரு ரெண்டு ருபாய் சேர்த்து 29 ருபாய்.மீதம் ஒரு ருபாய் எங்கே?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அனேகமா உங்கள்டதா இருக்கனு நினைக்கிரே சேக் சார்,,,விடை சரியா?

verry good kavitha keep it up.

Don't Worry Be Happy.

so sad sheik, ஒருத்தர idiotஆக்கிறதுக்கு நீங்க எவ்வளவு நேரம் எடுத்துறிக்கிங்க.

Don't Worry Be Happy.

வாடகை 25 ரூபாய்.ரூம்பாய் 5ரூ எடுத்துச் சென்று 3ரூ அவர்களிடம் கொடுத்துவிட்டு 2ரூ வைத்துக்கொள்கிறான்,அப்படியிருக்கையில் மீதம் 1ரூ இருக்காது.இது என்னுடைய guess சரிதானா sheik?
இந்த ans சரியா?தவறா?

மேலும் சில பதிவுகள்