கொஞ்சம் மூளையை கசக்குங்க-part-2

அன்பார்ந்த தோழர்களே தோழிகளே..இனி உங்களது புதிர்களை இதிலிருந்து தொடங்குங்கள்...

சரியாக பதில் சொல்லிவிட்டீர்கள் ஷேக்.நீங்கள் மேற்கூறிய புதிர்கலுக்கு விடை தாருங்கள்.யோகி மேடம் நலமா?

சரியாக பதில் சொல்லிவிட்டீர்கள் ஷேக்.நீங்கள் மேற்கூறிய புதிர்கலுக்கு விடை தாருங்கள்.யோகி மேடம் நலமா?

"SWAS PURI UINM NTTU MGER MNER

ஒரு குறிப்பிட்ட காலத்தை சொல்லும் நாலு வாக்கியங்கள் இங்கே குழம்பியிருக்கிறது.அதை கண்டு பிடிக்கமுடியுமா?"

இதற்க்கு விடை...summer.winnter,spring,autumn

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

This is this puzzle
This is is puzzle
This is how puzzle
This is to puzzle
This is keep puzzle
This is an puzzle
This is idiot puzzle
This is busy puzzle
This is for puzzle
This is forty puzzle
This is seconds!

ஒவ்வொரு வாக்கியத்திலும் மூன்றாவது வரியை எடுத்து இப்பொது படியுங்கள்....(ஹி..ஹி...ஹீ0 puzzle

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஷேக் நான் puzzle கேள்வி புதிரை புரிந்து கொண்டேன்.சம்மர் தெரியவில்லை.ஒகே.நான் பிறகு ஒரு புதிர் சொல்கிரேன்.

Waalaikkum Assalam warahmadhullah wabarakathu.....

Assalamu Alaikkum warahmadhullah wabarakathu...

I am new here , yesterday only i signup here...

God bless you all... by SHERIN

w

God bless you all... by SHERIN

Hai friends........
how r u all?
plz dont thaink that i distrub u...
u all know that i am new here
i took quiz just before.... how i view my result?
at end its just say that " thank u for talking quiz "
buts it wont show me the result that either my answer correct or not?
how i know that? if u dont mind can anyone tell me plz...

God bless you all... by SHERIN

1. பதினொன்றோடு இரண்டைச் சேர்ந்தால் ஒன்றாகும். எப்படி?
2. எவ்வளவு முன்னேறுகிறீர்களோ அவ்வளவு விட்டுச் செல்வீர்கள். அது என்ன?
4. இருபத்தைந்தை எவ்வளவு முறை ஐந்தால் கழிக்க முடியும்?

கோகி! உங்க‌ பெய‌ர் கோகிலாவா அல்லது கோகி மட்டுந்தானா? உங்க‌ளுக்கான
விடை:

1) 11 ம‌ணியுட‌ன் 2 ம‌ணி சேர்த்தால் ம‌ணி ஒன்றாகும். (ஏற்க‌ன‌வே தெரிந்ததுதான்:) )
2) க‌ட‌ந்த‌ கால‌ங்கள் அல்லது நேரங்கள் ...?
3) இருப‌த்தைந்தை ஒரு முறைதான் ஐந்தால் க‌ழிக்க‌ முடியும். அத‌ற்கு பிற‌கு அது 20 அல்ல‌வா ஆகிவிடும்? :) அப்ப‌டிதானே சொல்ல‌ வ‌ருகிறீர்க‌ள், ச‌ரியா?

மேலும் சில பதிவுகள்