கொஞ்சம் மூளையை கசக்குங்க-part-2

அன்பார்ந்த தோழர்களே தோழிகளே..இனி உங்களது புதிர்களை இதிலிருந்து தொடங்குங்கள்...

யாராவது பதில் சொல்லுங்க பா.

சாரி செந்தில் ஆமினா கணக்குல 100க்கு 35 தான்.

மத்தவங்க சொல்லுவாங்க. காத்திட்டிருப்போம்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா
சரியோ,தவறோ முயற்சி செய்கீறீர்கள் அல்லவா!
என் பெரும்மதிப்பிற்கும் ம்ரியாதைக்கும்
உரிய நான் போற்றும் இன்றைய தமிழ் மங்கைகளுக்கு நீங்கள்
முன் மாதிரியாக திகழ்கீறீர்கள்.
Not only for this, this is for your all efforts!!
உங்கள் முயற்சி மேன்மேலும் தொடர என் வாழ்த்துக்கள்!

விடை சொல்லவா?????

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

10 வயது சரியா?

10 years..

changdini & sgeetha பாராட்டுக்கள்!

ஒருவரிடமிருந்த பணத்தில் ஐந்தில் மூன்று பாகத்தைச் செலவழித்த பிறகு 8 ரூபாய்
மீதம் உள்ளது. அப்படியானால் அவரிடமிருந்த பணம் எவ்வளவு?

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

20 ரூபாய்

அன்புடன்,
இஷானி

பாராட்டுக்கள்! இஷானி.

”இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 2346.
ஓர் எண் மற்றதைப் போல் இரு மடங்கு.
அந்த எண்கள் எவை????????”

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

அந்த எண்கள் 782 மற்றும் 1564

அன்புடன்,
இஷானி

சரியான விடை இஷானி. நீங்கள் தமிழ் மங்கையே இல்லை, கணித மங்கை.
உங்கள் முதன்மை பாடம் கணிதமா? உங்கள் கல்வி தகுதி பற்றி தெரிந்து கொள்ளலாமா?

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

நமக்கெல்லாம் நிறைய யோசிச்சா கொ....ஞ்.....ச......ம் பதில் வரும். இது ஆத்துக்காரர் சொன்ன பதில். அவருக்கு puzzles ரொம்ப புடிக்கும்.

அன்புடன்,
இஷானி

மேலும் சில பதிவுகள்