கொஞ்சம் மூளையை கசக்குங்க-part-2

அன்பார்ந்த தோழர்களே தோழிகளே..இனி உங்களது புதிர்களை இதிலிருந்து தொடங்குங்கள்...

ஒருவரிடம் நாய்,ஆடு,கோழி போன்ற வளர்ப்பு பிராணிகள் உள்ளன.

அவற்றில் 2ஐத் தவிர,எல்லாமே நாய்கள்.

அவற்றில் 2ஐத் தவிர,எல்லாமே ஆடுகள்.

அவற்றில் 2ஐத் தவிர,எல்லாமே கோழிகள்.

இந்த க்ளுக்களை வைத்து, அவர் எத்தனை மீன்கள்,எத்தனை ஆடுகள், எத்தனை நாய்கள் வைத்திருந்தார் என்று கண்டுபிடிக்கமுடியுமா???????

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

மீன்களா?

அன்புடன்,
இஷானி

1 நாய், 1 ஆடு, 1 கோழி

அன்புடன்,
இஷானி

எத்தனை கோழிகள் என்பதற்கு பதிலாக எத்தனை மீன்கள் என்று தவறாக கூறிவிட்டேன். மன்னியுங்கள்!

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

இதுக்கு எதுக்கு ஸாரியெல்லாம். வேறு ஏதோ trick இருக்குமோன்னு நினைத்துதான் விளக்கம் கேட்டேன். விளக்கத்திற்கு நன்றி.

அன்புடன்,
இஷானி

சரியான விடை, என்னால முடியிலே’’’’’’’’’

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

நீங்கள் ஒரு காரை ஓட்டி செல்கிறீர்கள். காரின் எண் TN-07 5455.
கார் 3ஆவது கியரில் மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் சென்றுகொண்டு
இருக்கிறது.அப்போது ஒரு வளைவு வருகிறது. உடனே டிரைவர்
கியரை மாற்றி 10 கி.மீ. வேகத்தில் செல்கிறார்.ஆனால் எதிர்பாராதவிதமாக
கார் விபத்துக்குள்ளாகிறது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பிவிடுகிறார் எனில்,
டிரைவரின் வயதை சொல்லுங்கள் பார்க்கலாம்?????

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

என் வயசைத் தெரிஞ்சி என்ன பண்ணப் போறீங்க செந்தில்?

அன்புடன்,
இஷானி

உங்களுடன் பேசியதில் மிக்க மகிழ்ச்சி. பிரிதொரு நேரம் சந்திப்போம். நன்றி.

அன்புடன்,
இஷானி

ஒரு திருடன் பலே புத்திசாலி அவனை பிடிப்பதோ அவ்வளவு எளிதல்ல, அவன் செய்யும் திருட்டும் அப்படியே....அவன் தான் செய்கிறானென்றாலும் அவனை பிடிக்கவும் முடியவில்லை அந்தளவு புத்திசாலி.

அந்த ஓர் மன்னர் அவனை பிடிக்க பலவாறு திட்டமிட்டு அவனை ஒருவழியாக பிடித்து அவனது புத்திசாலிதனத்தை சோதிக்க எண்ணி சிறையில் அடைக்கவும் திட்டமிட்டார்.
அதனால் அவனிடம் இந்த கேள்வியை கேட்டார்........

*** உன்னை அடைக்கும் சிறைக்கு இரண்டு வாயில்கள் இரண்டிலும் ஒவ்வொரு காவலாளி. அந்த வாயில் ஒன்று வழியாக சென்றால் நீ தப்பிவிடலாம்ழ்.மற்றொன்று வழியாக சென்றால உனக்கு மரணம் தான் முடிவு. அதேப்போல் அந்த காவலாளிகளுள் ஒருவன் உணமை மட்டுமே பேசுபவன். மற்றொருவன் பொய் மட்டுமே பேசுபவன். யாராவது ஒரு காவலாளியிடம் மட்டுமே நீ ஒரு கேள்விதான் கேட்க வேண்டும் அதில் உனது முடிவு இருக்கிறது***
- என்று மன்னர் கூறிவிட்டார்.
அந்த திருடன் ஒரு கேள்வியை புத்திசாலிதனமாய் ஒரே ஒரு காவலனிடம் மட்டுமே கேட்டு தப்பிவிட்டான்........ அது என்னவாக இருக்கும்???

*ஒன்றுக்கும் மேல் எதையுமே கேட்கக்கூடாது.
*யாராவது ஒருவரிடம் மட்டும் தான் கேட்க வேண்டும்.

மீண்டும் சந்திப்போம்
pops.

மேலும் சில பதிவுகள்