help me for my son motion problem

அன்பு தொழிகளே,

என் மையனுக்கு 10 மாதம் ஆகிரது.அவன் ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறை மோஷன் போகிறான்.இது சரியா? தவறா? என்று தெரியவில்லை.தவறு என்றால் நான் என்ன செய்வது என்று கூறுங்கள்.

டியர் மாணிக்க வள்ளி,
நீங்கள் தாய்பால் தருவதனால் ஒரு ப்ரோப்ளேமும் இல்லை
motion எப்படி இருக்கிறது என டெஸ்ட் செய்யுங்கள்
திரவகமா அல்லது கெட்டியாகவா ?
எதாவது கலர் change தெரிகிறதா?
எதாவது food change செய்தீர்களா?
எதுவுமே புரியவில்லை என்றால் டாக்டர் இடம் சென்று motion test செய்து பாருங்கள் என் மகளுக்கும் இதே ப்ரோப்லேம் இருந்தது
டெஸ்ட் நோர்மல் அப்புறம் ஒரு வயது ஆனதும் தானாக சரியாகி விட்டது
first டென்ஷன் ஆகாமல் முயற்சி செய்யுங்கள்
ஆல் தி பெஸ்ட்

என்றும் அன்புடன்,
கவிதா

மேலும் சில பதிவுகள்