PLEASE HELP ME FOR MY PERIOD

அன்பு தொழிகளே,

எனக்கு குழந்தை பிறந்து 10 மாதம் ஆகிறது.நான் தற்போது காப்பர்-T போட்டு உள்ளேன்.கடந்த 9 மாதமாக எனக்கு சரியாக 26ம் தேதி period ஆகிவிடுவேன்.ஆனால் பிலிடிங் அதிகமாக இருந்ததால் doctorரிடம் சென்றென்.அவர்கள் எனக்கு daflon 500mg என்ற tablet கொடுத்தர்கள். ஆனால் இந்த மாதம் இன்னும் நான் period ஆகவில்லை.
எனக்கு பயமாக இருக்கிறது.எனக்கு உதவுங்கள் தோழிகளே.

அன்புடன்,
மாணிக்கவள்ளிஅமர்நாத்

மாத்திரை எடுத்து கொண்டதால் நாள் தள்ளி போயிருக்கலாம். மருத்துவரை ச்ந்திக்கவும்

சரியான பெண் மருதுவரை பார்கவும், த்ய்ரடு பிரபலம் இருந்தாலும் நாட்கள் தல்லி போகும் , எனக்கு குழந்தை பிறந்து 11 மாதம் ஆகிறது same problem facing.

கிளைமேட் சேஞ்ச் ஆனாலும் பீரியட் முன்ன பின்ன ஆகும்,
காப்பர் டி போட்டுள்ளதால் பிரச்சனையில்லை, டாக்டரிடம் போகும் போது காப்பர் டி சரியாக உள்ளதா என்பதை மட்டும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை செக் பண்ணி கொள்வது நல்லது/

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்