Its my kitchen

அறுசுவை நேயர்கள் தங்களது சமையல் அறையையும், அதில் உள்ள சிறப்பு அம்சங்களையும் படங்கள் வாயிலாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பகுதி. சமையல் அறையை எப்படி பராமரிக்கின்றனர், எப்படி பராமரிக்க வேண்டும் என்பது போன்ற தகவல்களையும், பல உபயோகமான சமையல் அறை குறிப்புகளையும் இங்கே காணலாம்.

7. என் சமையல் அறையில் - கதீஜா, ஜப்பான்

6. என் சமையல் அறையில் - அம்முலு, ஜெர்மனி

5. என் சமையல் அறையில் - வனிதா, மாலத் தீவு

4. என் சமையல் அறையில் - இமா, நியூசிலாந்து

3. என் சமையல் அறையில் - வாணி, யூ எஸ் ஏ

2. எனது சமையல் அறை - இந்திரா, ஐக்கிய அரபு அமீரகம்.

1. எனது சமையல் அறை - வானதி (Vinne)


உங்கள் வீட்டு சமையல் அறை படங்களை இந்த பகுதியில் வெளியிட விரும்பினால், அவற்றை எங்களுக்கு அனுப்பி வைக்கலாம் (arusuvaiadmin அட் ஜிமெயில் டாட் காம் என்ற முகவரிக்கு அனுப்பவும்).

விதிமுறைகள்:
1. அதிகபட்சமாக 6 படங்கள் மட்டுமே இந்த பகுதியில் வெளியிடப்படும். எனவே, 6 படங்கள் அனுப்பினால் போதுமானது. அதிக படங்களை அனுப்பலாம். ஆனால், அதில் சிறப்பாக உள்ள 6 படங்களை மட்டும் எடுத்து வெளியிடுவோம்.

2. படங்கள் மட்டுமல்லாது, அந்த படங்கள் குறித்த விளக்கங்களையும் அனுப்பி வைக்க வேண்டும். விளக்கங்கள் இல்லாது வெறும் படங்கள் மட்டும் வெளியிட இயலாது.

3. படங்கள் சமையல் அறை சம்பந்தமானதாக மட்டும் இருக்க வேண்டும். மற்ற பகுதிகளை தயவுசெய்து அனுப்ப வேண்டாம்.

4. படங்களை நீங்கள் எடுக்கும் அளவிலேயே அனுப்பவும். அவற்றை நாங்கள் எடிட் செய்து கொள்கின்றோம். படங்களை வெர்டிக்கலாக எடுக்கக்கூடாது. எல்லாமே கிடைமட்ட படங்களாக இருக்க வேண்டும். அதாவது நீளம் அதிகமாகவும், உயரம் குறைவாகவும் இருக்க வேண்டும்.