
தமிழ் வளர்த்த மதுரையை பிறப்பிடமாய் கொண்டு, தற்போது சென்னையில் வசித்து வரும் திருமதி. சீதாலஷ்மி அவர்கள், மார்க்கெட்டிங் பிரிவில் எம்.பி.ஏ பட்டம் பெற்றவர். 15 வருடங்களுக்கும் மேலாக, பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சிக்ஸ் சிக்மா க்ரீன் பெல்ட் தகுதி பெற்றவர். தொழில்துறையில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் சிரமங்கள், சந்திக்க வேண்டிய பிரச்சனைகள், அவற்றை திறம்பட சமாளித்து தனக்கு சாதகமாக்கும் யுக்திகள் இவை அனைத்தையும் தன்னுடைய அனுபவத்தில் அறிந்தவர். இந்த அனுபவ அறிவை அடிப்படை தகுதியாய் கொண்டு, அறுசுவை தோழிகள் பலருக்கும் உதவிடும் வகையில், தொழில் துறை சார்ந்த கட்டுரைகளை தொடர்ந்து வழங்கவுள்ளார்.
46 sec முன்பு
13 நிமிடங்கள் 31 sec முன்பு
39 நிமிடங்கள் 8 sec முன்பு
43 நிமிடங்கள் 44 sec முன்பு
53 நிமிடங்கள் 41 sec முன்பு
55 நிமிடங்கள் 26 sec முன்பு
ஒரு மணி நேரம் 5 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 9 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 18 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் முன்பு