appendix operation

வணக்கம் தோழிகளே
என் அம்மாவுக்கு appendix operation செய்து 4 மாதங்கள் ஆகிறது(laproscopy)...(her age is 48)operation செய்ததிலிருந்து அடிக்கடி motion போய்க்கொண்டிருந்தது...இப்போது 4 நாட்களாக loose motion ஆகிறது.doctor கிட்ட கேட்ஆல் சரி ஆகிவிடும் என்று சொல்லிகொண்டு இருகிறார் .(she changed 5 doctors,because everyone is saying they dont know why this is happenning&asking to take many tests&scans&giving some medicines which is not helping...she tried all veetu vaithiyam no use) இப்போது hospitalla சேர்த்து trips போட்டு இருக்கிறார்கள்...
4 வருஷமாக Dieabetes இருக்கு,english medicine சாபிடுகிறார் ஆனாலும் சுகர் controlவரவில்லை...சுகரினல் ஈரல் கொஞம் வீங்கி இருப்பதாக scan செய்து பார்த்து doctor சொல்லியிருக்கிறார்..
நான் US ல் இருகிறேன் அம்மா இந்த்யாவில் இருக்காங்க,இந்த நேரத்தில் அவ்ங்க கூட இருந்து பாத்துக்க கூட முடியலனு நினைச்சா ரொம்ப வேதனையா இருக்கு.எனது சந்தேகத்தை இதில் அனுபவம் உள்ள தோழிகள் தீர்த்து வைப்பீர்களா?...
எனது சந்தேகங்கள்...
1)appendix operation செய்ததா loose motion ஆகிறதா?how long will it be like this..
2)சுகர் இருப்பதல்,.ஈரல் வீங்கி அதனல் இப்படி ஆகிறதா?
3)சுகர் control செய்ய சித்தா வைதியம் பர்க்கலாமா.(she has 250 sugar level)சுகருக்கு சித்தாவைதியம் செய்தவர்கல் தங்கள் அனுபவங்களை சொல்லுங்களேன்.

நீங்கள்தான் தோழிகளே எனக்கு உதவி செய்யவேண்டும்....எங்கு அம்மாவை பார்த்துக்க சரியா யாருமே இல்லை...அம்மா ரொம்ப கஷ்டபடராங்க ...இந்த மாதிரி நேரதுல கூட இருந்து பாத்துக்க முடியம கஷ்டம இருக்கு.எழுதும்போது கூட அழுகையாக வருது....Mothers Dayக்கு wish பன்ன phone பன்னினா அம்மா Hospitalla இருக்காங்க...எனக்கு என்ன செய்ரதுனே தெரியல...pls help me...........please......

Please help me friends....pls pls....

அன்பு ஸாய்ஷிரி கவலைப்படாதிங்க. அம்மாக்கு ஒண்ணும் ஆகாது. ஹாஸ்பிடலருந்து நல்லபடியா குணமாகிவந்ததும் சுகருக்கு treetment செய்துக்கலாம். சுகர் பத்தி கவலை படாதீங்க. தைரியமா இருங்க.

Don't Worry Be Happy.

அன்பு சாய்.கவலை படாதீர்கள்,எல்லாம் சரியாகிவிடும் டாக்டரை அடிக்கடி மாற்றக்கூடாது என்பார்கள், சுகர் டாக்டர் சொல்வதைக் கேட்டு மாத்திரைகள் ,மற்றும் உணவு,கட்டுப்பாடு இருந்தலே குணமாகிவிடும். கவலை வேண்டாம்

life is short make it sweet.

Hai saisri dont worry your mum will be alright. Normally when she had laparoscopy appendiectomy it wont affect the bowel,i think she must had a infection or condamination from food or water.Is she had any antibiotics it will also cause loose motion its one of the side effect. Docters can control her Diabetic ( sugar ) by giving Insuline or Tablets. So dont worry she will be alright.Keep in touch with her.

hello jayalaxmi madam,geethajee madam,banumathi madam,thanks for ur advice...neenga reply panninadhu enakku aarudhala irukku...romba nandri..pls tell me abt siddha treatment for diabetes....

hi saisri...dont worry abt ur mother she'll be ok soon...
abt siddha treatment i dont know....our friends who know abt this treatment pls help saisri.....

Kalai

மேலும் சில பதிவுகள்