Baby care tips

குழந்தை வளர்ப்பு என்பது உண்மையில் ஒரு தனிக்கலை. கல்லூரிகளில் பாடமாக வைக்கும் அளவிற்கு நிறைய விசயங்களை உள்ளடக்கியது. குழந்தை பிறந்ததில் இருந்து அது நன்றாகப் பேசத் தொடங்கும் வரை, ஒவ்வொரு தாயும் தன் குழந்தை மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். அதில் உள்ள சிரமங்களை குழந்தை பெற்று, வளர்ப்பவர்கள் மட்டுமே அறிவார்கள். அதுவும் புதிய தாய்மார்கள் படும் சிரமம் ஏராளம். என்ன ஆயிற்று, ஏன் இப்படி, என்ன செய்யலாம் என்று விடை தெரியாமல் தடுமாறும் சந்தர்ப்பங்கள் நிறையவே வரும். பெரியவர்களை துணைக்கு வைத்திருப்பவர்கள் கொஞ்சம் தைரியமாக இருப்பார்கள். தனியே வெளிநாடுகளில் இருக்கும் தாய்மார்களுக்கு சிரமங்கள் அதிகம். ஒவ்வொன்றிற்கும் மருத்துவரிடம் ஓட வேண்டிய சூழல் வரும். சில அடிப்படை விசயங்களில் நாம் அதிகம் கவனம் செலுத்தினால், டாக்டரிடம் தொடர்ந்து செல்ல வேண்டிய நிலையை குறைக்கலாம். திருமதி. தளிகா அவர்கள், தனது சொந்த அனுபவத்திலும், படித்து, கேள்விப்பட்டு தெரிந்து கொண்ட குழந்தை வளர்ப்பின் ஒவ்வொரு கட்டங்களையும் இங்கே கட்டுரைகளாக வழங்குகின்றார்.

2. என்ன உணவு கொடுக்கலாம்?

1. பாலூட்டுதல்