Psychological Guidance & Counseling

helo everyone, I'm specialist consultant in “Human sexual problems & Infertility.

If you or your friends required Psychological Guidance & Counseling ask them to contact me. Required info. providing thru online too. you can reach me at indian.doctor29@gmail.com
Thanks.

ஒரு மார்பகம் மற்றையதைக் காட்டிலும் பெரிதாய் இருப்பது சாதாரணமானதுதானா?

Hw r u, here my questions are, My delivery is c-section, on 2008, my stomach is big, i cannot reduce my weight, i think to, keep diet, few days i keep diet, after i cannot control myself. now my stomach is too much big, do you have any way to reduce that, because my height is 148cm. i am very short but my weight 65-70, now 2 years finished, still i cant reduce my weight, help me,

2. i have bad smell from my mouth, so that i am not talking with others only smiling, when my boss shout without reason also i am not opening my mouth. then everytime i using sweing cum, or halls. because this will nice smell, when we talk to other.

Please give solution for this problems.

Regards,

Manobharathy.

hi, i hope you may received my email.

ஹாய்....
எனக்கும் மனோ பாரதி போல வெயிட் problem தான்... but எனக்கு delivery ஆகி 8 months தான் ஆகுது....ப்ளீஸ் எனக்கும் வெயிட் reduce பண்ண ஹெல்ப் பண்ணுங்க...இன்னும் feeding நிறுத்தல....so diet பத்தியும் சொல்லுங்க...என்னோட height 150cm ...வெயிட் 65kg ...plz help me ...

SaranyaBoopathi

Hai saranya
இது என்னுடைய அனுபவம் எனக்கும் cesarean தான் ஆச்சு. I am 28 years old. After delivery என்னோட weight என்ன தெரியுமா சொன்னா நம்ப மாட்டிங்க "80 Kg" before marriage i was just 53 only. ஸ்லிமா இருந்த எனக்கு டெலிவெரிக்கு அப்புரம் என்னயே எனக்கு பாக்க பிடிக்கல. எந்த ட்ரெச்சும் fit ஆகல. ஒரு சாரி, blouse தான் fita இருந்துச்சு அதயே தான் எல்லா இடத்துக்கும் போட்டுகிட்டு பொவேன் ரொம்ப அசிஙகமா இருந்துச்சு அப்பொ தான் decide பன்னேன் என் babyoda first birhtdayகுல்ல கன்டிப்பா weight reduce பன்னனும்னு. Next month என் babykku birhtday இப்போ என்னோட weight என்ன தெரியுமா "56kg" only . நான் எந்த exerciseum பன்னல்ல, பெல்ட் use பன்னலை நான் செய்த ஒரே விஷயம் வீட்டு வேலைகல் தான். Before marriage எனக்கு எந்த வேலையும் செய்து பழக்கம் இல்லை. இப்போ வேர வழி இல்லை. Cesarean ஆச்சு என்பதால் கன்டிப்பா 6 மாதங்கல் ஆவது ரெஸ்ட் எடுக்கனும் என்பார்கல் ஆனால் நான் 3 மாதத்தில் இருந்து எல்லா வேலையும் செய்கிரேன். நாங்கல் தனி குடித்தனம் தான் வேரு யாரயும் உதவிக்கு வைத்து கொல்லவில்லை . washing machine, vaccum cleaner எதுவும் use பன்னுவதில்லை எல்லாம் கை தான். முக்கியமாக மதியம் சாப்பிட்டுவிட்டு தூங்குவதில்லை. ரொம்ப நேரம் உட்கார்ந்து இருப்பதில்லை. நான் எதிர்ப்பார்த்த மாதிரியே weight குரைந்துல்லது. வயிரும் flat அயிடுச்சு பழய மதிரி. நான் morning breakfast எடுத்து கொல்வதில்லை oats கஞ்சி மட்டும் தான் afteroon then dinner மட்டும் தான் நடுவில் பசி எடுத்தால்(கன்டிப்பா எடுக்கும் feed பன்ட்ரொமில்ல) fresh juice எதாவது சாபிடுவென். எங்க ஊரில் நான் எப்படி இலைத்தேன் என்பது தான் hot news. நீங்கலும் try பன்னுங்க கன்டிப்பா weight reduce ஆவிங்க. All the best.

Keep smiling....

ஹாய் நிஜமாவாபா ? நானும் உங்க வெயிட் தான் பா[மாஜி] 80 கிலோ எங்கே பா குரைக்க முடீயலையே பிபோர் மேரெஸ் நான் 40 கிலோ .நிங்க சொன்ன மாதிரி என்னிய பார்க்க எனக்கே கஸ்டமா இருக்கு

all is well

I recommend a good exercise program and not to diet, (don’t take any NV)
walk 30-45 minutes 3 days per week. If you’re not able to go outside then do it in your hall.
drink water, and walk. Please don't take any diet pills

and one more important. you try to enjoy yourself.(self satisfy is the best excess even married every day or every 2 days.
There are some more exercise but I’m not able to write here as used this place for maintain decent.

if your do this for only one month then you'll definitely find different in weight and even figure too good.
Feel free to ask if u have any query by mail. i just wish to share the knowledge about it. (Socially I’m doing it thru online only as free)
Indian.doctor29@gmail.com

All the best.

Dear Aroul, your personal experience will never work for everyone. But your advice is amazing.

உதவுங்கள் தோழிகளே
எனக்கு திருமணமாகி 1 1/2 வருடங்கள் ஆகின்றன குழந்தை இல்லை, எனக்கு periods 28நட்கள் சுழற்சிமுறை கடைசியாக periods வந்தநாள் 17 th Aiprl ஆனால் இந்த மதம் May 15ஆம் தேதி வரவேண்டியது ஆனால் வரவில்லை எனக்கு எந்த அரிகுரியும் இல்லை வந்தி, மயக்கம் இல்லை நான் எப்பொழது Pregnency Test Kit பயன்படுத்த வேண்டும் எனக்கு இன்றுடன் 34கு நாட்கள் ஆகின்றன, Please help me friends,and sisters.

மேலும் சில பதிவுகள்