Baby teeth

அனைவருக்கும் வனக்கம்
என் மகனுக்கு 11 மாதங்கல் நடக்கிரது ஆனல் இன்னும் Teeth வரவில்லை. இது எதனால்?

இது சாதரணமானதே சில குழந்தைகளிற்கு மிகவும் தாமதமாகத்தான் பல் முளைக்கும் ஒரு வயதில் கூட முளைக்கலாம். உங்களிற்கு குழந்தையின் பல் பற்றி ஏதாவது பயம் இருந்தால் ஒறு முறை பல் வைத்தியரிடம் காட்டி ஆலோசனை பெற்றுக்கொண்டீங்கள் என்றால் வீணாக கவலைப்படத்தேவையில்லை

மிக்க நன்ட்ரி ஆனால் அக்கம் பக்கதில் இருப்பவர்கல் நெல் வைத்து கீறி விட சொல்கிரர்கல் அப்படி செய்யலாமா?

Keep smiling....

அடப் பாவமே :-0..சொன்னவங்க வாயில் முதலில் கீறி விடுங்க.அப்ப தெரியும் வலி...
குழந்தைகளுக்கு 1 வயதோ அல்லது அதற்கு மேலும் கூட ஆகி பல் முளைக்கலாம்..ஆனால் எப்படியும் முளைக்காமல் இருக்க போவதில்லை..கவலையை விடுங்க

My daughter is also 11 months old. No sign of teeth so far! But she keeps on biting something.. Waiting to see her first teeth. My doctor said there is nothing to worry. Some babies will get thier first teeth even after 1 year! So don't do anything in hurry.

Akila Adaikkalavan

மேலும் சில பதிவுகள்