attention for parents-pl take care for children

Must think before you eat or drink anything

Last week a little boy died in Brazil after eating
MENTOS & drinking Coca-Cola / PEPSI at the same time. Also one year ago the same incident happened with some other boy too. So be careful while eating MENTOS / POLOs and drinking COCA-COLA / PEPSI at the same time.
PLZ PASS THIS INFORMATION TO AS MANY PEOPLE AS POSSIBLE SPECIALLY TO THE CHILDREN'S. BECAUSE IN OUR COUNTRY MENTOS AND COCA-COLA BOTH ARE VERY POPULAR TO THE CHILDREN.

மிக்க நன்றி.இத்தகவலை அருசுவையில் தெரியப்படுத்தியதற்க்கு.

ஹாய் தோழி...ரொம்ப நண்றி இந்த தகவல் சொன்னதுக்கு....என் பையென் டைலி மென்டோஸ்,போலோ சாப்டுவான்..3 வயது..அதா விரும்புவான்..அதே வாங்கி குடுப்பேன்....நீங்க சொல்றது கேக்கும் போது பயமா இருக்கு..thk uuuuu very much fr ur usefull advise....

dear friend,
We thank you for you care. It's very useful to all our arusuvai viewers. please place the important messages like this.
Once again I thank you so much.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

நான் New member அதனால பயந்துட்டே அனுப்ப்பினேன்.நன்றி.இத proof பண்ணிண photos இருக்கு,அத எப்படி அனுப்பரதுனு தெரில.

Fathima madam unga husband webside parthan,unga kutties details padichu aluthan. unga kastathaum meeri matha kids suffer aaka kudathunu ninakeernga, great.kaduvul nichayam nallathu seivar.sorry ungla kastapaduthi iruntha?

கனவு மெய்பட வேண்டும்.நடப்பவை யாவும் நன்மைகே.

thanks for ur reply mams.

கனவு மெய்பட வேண்டும்.நடப்பவை யாவும் நன்மைகே.

First time i am using this website, lot of good things are sharing, after i read this msg, really its very useful to all, thanks for uploding useful tips, onceagain thanks mam....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

May i know how to use the tamil font, i couldnt send my opinion in tamil, anybody pls tell..,, thanks

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

hi friend, can you send that pictures' link location to this mail id. My hubby will place that in his website which is jsyedali.com. please kindly send that link to jsyedali@gmail.com

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

Hi aarthi. ofcourse i too received this in email. thankx that you have shared with all.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

முகப்பு பககத்தில் வலது பக்கம் அடியில்(கீழே) தமிழ் எழுத்துதவி என்ற கருவி உள்ளது. அதன் மூலம் டைப் செய்யலாம். அதனை பயன் படுத்தும் விவரம் அதிலேயெ விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

கீழ் உள்ளப் பெட்டியில் ஆங்கிலத்தில் 'mother' என்று டைப் செய்தால், மேலே உள்ள பெட்டியில் 'அம்மா' என்று வராது. நிறையப் பேர் இந்தப் பெட்டி, மொழிபெயர்ப்பு (Translation) செய்யும் என்று எண்ணிக் கொள்கின்றனர். அப்படியல்ல. தமிழை அப்படியே அதற்கு இணையான ஆங்கில வார்த்தைகள் கொண்டு டைப் செய்ய வேண்டும்.

e.g. ammaa - - > அம்மா
or ammA- - > அம்மா

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

மேலும் சில பதிவுகள்