hand bags

plz teel me the hand bag stiching

( using old jeens pant & tee shart )
<!--break-->

நீங்கள் இந்த வீடியோ லிங்க் ஐ பாருங்கள்
http://www.youtube.com/watch?v=7jyTtTaEXv8
உங்களால் நானும் தெரிந்து கொண்டேன்
நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

uk5mca mam thank u,

but im very very sorry mam

plz tell me the correct website (plzzzzzzzzzz)

sorry mam plz tell me the full website

ஹாய் கவிதா மேடம் நீங்க கொடுத்த வெப் சைட் எனக்கும் உபயோகமா இருக்கு ரொம்ப தேங்க்ஸ்.

hai vidhyamoorthy,

YouTube ல போயி How-to make a Jean Purse,Threadbanger நு கொடுத்தாலும் வரும். நான் கவிதா கொடுத்த வெப்சைட்ட அப்படியே copy and paste பண்ணினேன்.

இன்னொரு முறை ட்ரை பண்ணுங்களேன்.

Don't Worry Be Happy.

thank u kavitha mam & jayalakshmi mam

i am waching the vidios

i am so happy thank u mam

and one more request

how to type my comments in tamil

Hi Kavitha,

உங்களின் வீடியோ லிங்க் எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். நன்றி

லதா

இந்த லின்க் ரொம்ப usefula இருக்கு.நன்றி...........

kavitha mam iam new for this website ennoda karuthukalai nan eppadi ithil kodupathu unavu kuripu samayal kuripu ithellam pls bathil aliyungal

இந்தத் தொடர்பின் கீழ் தேவையான விபரங்கள் கிடைக்கும், பாருங்கள்.
http://www.arusuvai.com/tamil/faq
http://arusuvai.com/tamil/node/3285
http://arusuvai.com/tamil/node/15210

என்றும் அன்புடன்,
கவிதா

மேலும் சில பதிவுகள்