மூடநம்பிக்கை பத்தி பேசலாமா?

இப்போது நாம மூடநம்பிக்கை பத்தி பேசலாமா?

வீட்டுல பெரியவங்க எதுக்கெடுத்தாலும் அத பண்ணாத இத பண்ணாதனு சொல்லுவாங்க.. ஆனா அதுக்கு உண்மையாலுமே அறிவியல் ரீதியா காரணம் இருக்கும். நம்ம மக்கள் கேக்கமாட்டாங்கனு அதுக்கு ஒரு கதை கட்டி விட்டுருப்பாங்க. அத பத்தி தான் இப்போ பேசப் போறோம்.

நெலவு மேல கால வெக்காத ( எங்க அம்மா அடிக்கடி சொல்றது, நான் அடிக்கடி செய்றது ;-) ):

அந்த காலத்து வீடுகளை பாத்தீங்கனா நுழைவாசல் ரொம்ப சின்னதா இருக்கும். அப்போ நெலவுலே கால வெச்சு உள்ளே போனா மண்ட டமால்னு இடிக்கும். நம்ம சொன்னா கேக்ற ஆளா? சோ... நெலவு வெக்கும் போது கொஞ்சம் காசு போட்டு கட்டி லட்சுமி ஆக்கியாச்சு. இப்போ சாமி ஆச்சே. அதனால காலை பவ்யமா தாண்டி உள்ளே போகா ஆரம்பிச்சாங்க. அதுவே இப்போ வழக்கமாகி போச்சு. இப்போ எவ்வளவோ முன்னேறி சூப்பரா பெரிய வாசல் வெச்சாலும் நாம நெலவு தாண்டி பொறோம், நெலுவு மேல நிக்கறது இல்ல... இது சொன்னாலும் எங்க அம்மா கேக்றது இல்ல.. எல்லாம் செரி ஆனாலும்னு இழுக்கறாங்க ;-)

இனி நீங்களும் உங்களுக்கு தெரிஞ்சத சொல்லலாமே .....

அய்யோ நானும் தவறாக ஏதும் சொல்லவில்லை..நீங்கள் சொன்னது உண்மையாக இருக்கலாம்..

'சிகைக்காய்' என்பது 'சீயக்காய், என்று திரிந்தது போல்..நீங்கள் சொன்னதும் திரிந்து போயிருக்கலாம். ஆனால் நடைமுறையில் நான் கதையில் சொன்னதுபோல்தான் அந்த பழமொழியை பயன் படுத்துகிறார்கள்.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

சமீபத்தில் ஒரு ஒன்றரை வயசு குழந்தையை நரபலி கொடுத்தசம்பவம் மனசைரொம்ப பாதிச்சது.இந்த நரபலி ,மாந்திரீகம்,போன்றவற்றை மக்கள் இன்னமும் நம்புறாங்களேன்னு வேதனையா இருக்கு


நானும் வெஜிடபிள் கட்டர் வாங்கியது போறாதுனு தம்பிக்கும் ஒன்னு வாங்கி கொடுத்து அது ‘இட்ஸ் கான்’ ஆயுடுத்து!

ஆனா போன ’ஸ்ரீ ராம நவமி’க்கு பந்தல்குடிக்கு பேட்டு இரவு 8 மணிக்கு தனியா நடந்து வந்தேன்.

அங்க வர வழில சுடுகாடு இருந்தது.

ஆத்துக்கு வந்து 2 நாளைக்கு என்னால் எழுந்துருக்க முடியல்லை.

அப்புறம் பிள்ளையார் கோவில் விபூதி இட்டுண்டப்புறம்தான் சரி யாச்சு!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி

மாமிய வேற காணல.. நீங்க போட்ட பதிவயும் நான் பாக்கல... மாமி அமங்கலி பாக்கக் கூடாதுனு சொல்வதும் .. சுடுகட்ட தாண்டி வந்து ரெண்டு நாள் எழுந்திரிக்காததும் சைக்கலாஜிக்கல் ரீசன் தான் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரீம்..

அது ஒரு கேடு கெட்ட நம்பிக்கை. அதை நாம மூட நம்பிக்கைனு கூட சொல்லக் கூடாது.. அப்படி நரபலிக்கு ப்ளான் பண்றவனை வெட்டி பலி கொடுத்தா உலகத்துல பலினு ஒரு பேச்சே இருக்காது ;(

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

துரும்புகிள்ளும்போது அது நகத்தில் தேங்கும் .நகக்கம் கடிப்பதால் நகத்திலுள்ள அழுக்கு மற்றும் கிருமிகள் வயிற்றினுள்ளே போகும் அதனால் பல நோய்கள் உண்டாகும்போது பெற்றோர் துன்புருவர்.அதனால்தான் அப்படிசொல்வார்களோ

துரும்புகிள்ளும்போது அது நகத்தில் தேங்கும் .நகம் கடிப்பதால் நகத்திலுள்ள அழுக்கு மற்றும் கிருமிகள் வயிற்றினுள்ளே போகும் அதனால் பல நோய்கள் உண்டாகும்போது பெற்றோர் துன்புருவர்.அதனால்தான் அப்படிசொல்வார்களோ

துரும்புகிள்ளும்போது அது நகத்தில் தேங்கும் .நகம் கடிப்பதால் நகத்திலுள்ள அழுக்கு மற்றும் கிருமிகள் வயிற்றினுள்ளே போகும் அதனால் பல நோய்கள் உண்டாகும்போது பெற்றோர் துன்புருவர்.அதனால்தான் அப்படிசொல்வார்களோ

பெண்கலுக்கு மாதவிடாய் என்பது உடல் ரீதியான மாற்றம். அதற்க்கு தீட்டு என்று பெண்கள் ஒதுக்கபடுவது தவறு. என் அம்மா மிக அதிகமாக இதை நம்புவார். நாங்கள் மாதவிடாயின் பொழுது வீட்லிருக்கும் chair, bed, sofa இதில் உட்கார கூடாது, எங்கள்லுக்கு தட்டு, டம்ப்ளர் என அனைத்தும் தனி. வீட்ற்க்கு யாரவது விருந்தினர் வந்தால் அவரல் முன்னிலையிலும் இதே நிலமை. இது மிகவும் மன வேதனை அழிகிறது. பெண்கலே தயவு செய்து இந்த முட நம்பிகையை மாற்றுங்கள்.

துரும்புகிள்ளும்போது அது நகத்தில் தேங்கும் .நகக்கம் கடிப்பதால் நகத்திலுள்ள அழுக்கு மற்றும் கிருமிகள் வயிற்றினுள்ளே போகும் அதனால் பல நோய்கள் உண்டாகும்போது பெற்றோர் துன்புருவர்.அதனால்தான் அப்படிசொல்வார்களோ

மேலும் சில பதிவுகள்