Work from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம் - 15072 | அறுசுவை மன்றம் - பக்கம் 17
forum image
Work from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்

ஹாய் தோழிகளே. எனக்கு ஆலோசனை சொல்லுங்க. என் கணவர் வெப் டிசைன் பண்றங்க. அவங்களுக்கும் இப்ப ப்ராஜெக்ட்ஸ் சரியா இல்ல. Financial Position டைட் ஆகிடுச்சு. கொஞ்சம் மருத்துவ செலவுகள் அதிகமாகிட்டதால ஒன்னும் மேனேஜ் பண்ண முடியல. நான் B.sc., Maths முடிச்சு இருக்கேன். கம்ப்யூட்டர் Knowledge ஓரளவுக்கு உண்டு. Data Conversion or Data Entry எல்லாம் நல்லா பண்ணுவேன்.
என் கணவர் ரொம்ப நல்லவர். அவங்களுக்கு என்னை வெளிய வேலைக்கு அனுப்ப விருப்பம் இல்ல. வீட்டிலிருந்து வேலை செய்யுற மாதிரி எதாவது சொல்லுங்களேன். டியூஷன் எடுக்க ஹவுஸ் ஓனர் அனுமதி தரலை. என்ன பண்றது. கைவினை பகுதியில் இருக்கரதை செய்து பாக்கலாம் என்றால் சில பொருட்கள் எங்க கெடைக்கும்னு தெரியல. இப்பவும் என் கணவர் மேனேஜ் பண்ணிடலாம் சரி ஆகிடும்னு சொல்லுறாங்க. ஆனால் அவங்க மூட் அவுட் ஆகுறது பாக்க பாவமா இருக்கு. உங்களுக்கு தெரிந்த ஐடியா சொல்லுங்களேன்.

என்னை போன்ற பல தோழிகளுக்கு இது உதவியா இருக்கும்னு நெனைக்கிறேன்.


ஹாய் தோழீஸ்

ஹாய் தோழீஸ் எனக்கு ஒரு உதவி செய்ங்கபா. எனக்கு ஆன் லைன்ல வேலை பார்க்க ஏதாவது உதவி செய்ங்க, எனக்கு போட்டோ சாப் தெரியும்.,எடிடிங்க் தெரியும்பா. திருமணத்துக்கு எல்லாம் நான் எடிடிங்க் செய்து கொடுத்து இருக்கேன். அப்புரம் நல்லா டிஜிட்டல் போடுவேன், அதுக்குள்ள சாப்டெர் எல்லாம் நான் வைத்து இருக்கேன். கொஞ்சம் கொஞ்சம் 3டில டைட்டில் போடுவேன். இது சம்பந்தமாக ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க. வால்பேப்பர் எல்லாம் டிசன் பன்ன தெரியும். உங்க பதிலுக்காக காத்து இருக்கேன். தமிழ் ஆங்கிலம் ,டைப்பிங்க தெரியும். ஹையர் வரை முடித்து இருக்கேன்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

அன்பு தோழிகளே, வணக்கம்.என்

அன்பு தோழிகளே,

வணக்கம்.என் பெயர் மாணிக்கவள்ளி.நான் M.Sc Information Technology படித்துள்ளேன்.மேலும் 2 வருடம் SOFTWARE Programmer ஆக இந்தியாவில் இரண்டு Software நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளேன்.தற்போது திருமணமாகி ஒரு குழந்தையுடன் துபாயில் வசித்து வருகிறேன்.நான் வீட்டிலிருந்து ஏதெனும் online job பார்க்க விரும்புகிறேன்.மேலும் அருள் மேரி கூறிய HIT, SLIDE PREPARESATION இதில் ஏதெனும் உங்களுக்கு தெரிந்தால் எனக்கு கூறுங்களே.உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

அன்புடன்,
மாணிக்கவள்ளிஅமர்நாத்

To . Fatima S A small advice.

Dear Fatima,
Vannakkam. You are a B.Sc Maths . So you can teach

Maths and English from 8th std to 10th std for girls only in morning and

evening. If you are willing to do this First you must buy 8 to 10 three

books in Maths and English books and work books for all the classes.

Go through the books and work books then you will get an idea about the

presentday school and then you can pickup very soon. State or Metric

boards. It is very usefull and there no need to invest more money now.

And you will have some mentalpeace when you mingled with children.

Because all ready I know your problem through this site.

Secondly you can start business when you are in home, if you

have any lib. near your house go there and refer some small scale

industries books (neengalum siru thozhil thodangalam poondra books)

or go T.Nagar, so many books shops search two or three books they

will cost below Rs.150/- only I think so . Sit down and go through the

books and select the job which is suitable to you and select it.

And you will get list of shops for the materials for your work

in the back side of the books. Check that and then buy it or you will

ask the shop owners (pathipagangal).. You can get all the materials in

and around PARISCORNER FORM POOKADAI TO WALTAX ROAD. When you follow

this method you can do this two jobs at the same time without spending

more money and others also can help in the business in your house.

And I think that you only ask about the 8th std boy exam. I gave the

news for that boy in that site. Anyway again I gave you the same here.

Pl. refer the 07/08/2010 dated Dina malar page no 2 para5. (very soon)

Best of luck for everything. you can contact me 2224 0743.

Anbudan poongothaikannammal.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

To Mr.Admin avergalukku.

To
Dear admin sir, vannakkam.

Thank you very much for the advise and the address given by you at the

correct time.

Once again we are very much thankful to you.

Anbudan Poongothaikannammal.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

தோழிகளே உங்களை மீன்டும்

தோழிகளே உங்களை மீன்டும் தொந்தரவு செய்வதற்க்கு என்னை மன்னிக்கவும் எனக்கு வேறு வழியில்லை ஆகவே மீன்டும் உங்கள் முன் என் கேள்வியை வைக்கிறேன்.நான் தற்போது துபாயில் உள்ளேன். நான் M.Sc Information Technology படித்துள்ளேன்.மேலும் 2 வருடம் SOFTWARE Programmer ஆக இந்தியாவில் இரண்டு Software நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளேன்.எனக்கு mturk.comக்கு சென்று எவ்வாறு வேலை செய்வது என்று கூறுங்கள்.ஏனெனில் நான் account create பண்ணியபோது அதில் country zip/postal code error காட்டியது அதில் US என்பதை மாற்றமுடியவில்லை ஏன் என்று கூறுங்கள்.அல்லது வேறு ஏதெனும் online job யாருக்கேனும் தெரிந்தால் கூங்களேன்.என் மனவாட்டத்தை போக்க உங்களால் மட்டுமே முடியும் என்ற நம்மிக்கையோடு காத்திருக்கிறேன்.உயர்திரு admin உங்களுக்கு ஏதெனும் online job பற்றி தெரிந்தால் கூறுங்கள்.

மனவேதனையோடு காத்திருக்கும் உங்கள்
மாணிக்கவள்ளிஅமர்நாத்

About Mturk...

Hi friends,
இந்த வீடியோ உங்களுக்கு உதவும் என நினைக்கிறன்

http://www.youtube.com/watch?v=IoX1VeIktlQ&feature=related

எனக்கு இதன் விளக்கம் வேண்டும்

எனக்கு இது என்ன எப்படி இதில் சேர வேண்டும்.இதை கற்றுத் தருகிறார்களா

ஒரு அறிவிப்பு.......

தோழிகளே..... எல்லாரும் நல்லாருக்கீங்களா? இதே பதிவை நான் வேறு ஒரு இழையுலும் கொடுத்திருந்தேன். கவனிக்காத தோழிகளுக்காக மறுபடியும் இந்த பதிவு...

ட்ரேடிங்-ல ஆர்வம் இருக்க தோழி, தோழர்கள் இந்த பிஸினஸ்ல சேரலாம். கடந்த மூணு மாசமா நாங்க இந்த பிஸினசை பன்னிட்டு இருக்கோம் நல்ல வருமானம் வருது. உங்களுக்கு ஆர்வம் இருந்தா நீங்களும் பன்னலாம்.

மேலும் விவரங்களுக்கு என் மெயில் ஐடியுல் தொடர்பு கொள்ளவும். lathavine@gmail.com.

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

WORK AT HOME

http://www.arusuvai.com/tamil/node/16546
PLEASE CHECK THE ABOVE LINK.
YOU CAN GET SOMETHING.

magalir suya udhavi kuzhukkal

magalir suya udhavi kuzhukkal seiyaum thozhilgal parriya vivaram alikka mudiuma thozhigaleh