Work from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்

ஹாய் தோழிகளே. எனக்கு ஆலோசனை சொல்லுங்க. என் கணவர் வெப் டிசைன் பண்றங்க. அவங்களுக்கும் இப்ப ப்ராஜெக்ட்ஸ் சரியா இல்ல. Financial Position டைட் ஆகிடுச்சு. கொஞ்சம் மருத்துவ செலவுகள் அதிகமாகிட்டதால ஒன்னும் மேனேஜ் பண்ண முடியல. நான் B.sc., Maths முடிச்சு இருக்கேன். கம்ப்யூட்டர் Knowledge ஓரளவுக்கு உண்டு. Data Conversion or Data Entry எல்லாம் நல்லா பண்ணுவேன்.
என் கணவர் ரொம்ப நல்லவர். அவங்களுக்கு என்னை வெளிய வேலைக்கு அனுப்ப விருப்பம் இல்ல. வீட்டிலிருந்து வேலை செய்யுற மாதிரி எதாவது சொல்லுங்களேன். டியூஷன் எடுக்க ஹவுஸ் ஓனர் அனுமதி தரலை. என்ன பண்றது. கைவினை பகுதியில் இருக்கரதை செய்து பாக்கலாம் என்றால் சில பொருட்கள் எங்க கெடைக்கும்னு தெரியல. இப்பவும் என் கணவர் மேனேஜ் பண்ணிடலாம் சரி ஆகிடும்னு சொல்லுறாங்க. ஆனால் அவங்க மூட் அவுட் ஆகுறது பாக்க பாவமா இருக்கு. உங்களுக்கு தெரிந்த ஐடியா சொல்லுங்களேன்.

என்னை போன்ற பல தோழிகளுக்கு இது உதவியா இருக்கும்னு நெனைக்கிறேன்.

enaku kooda parava ila enoda friend ku 48000 rs eduka mudiyama id susbend ayiduchu enku 3400rs than eduka mudiyala

ஹாய் அன்பு அரசன்,
நான் Mturkல வொர்க் பண்ரேன்,நான் இப்பதான் பணம் எடுக்கணும்னு,Enrollment பண்ணேன்,அவங்க இன்னும் 20 நாட்களில் செக் வரும்னு சொல்லி Message அனுப்பி இருக்காங்க,இப்ப என்னோட அக்கவுண்ட் Suspend ஆசுன்ன பணம் வந்து சேருமா?If u Dont mine உங்க mail id குடுக்க முடியுமா?எனக்கு நிறைய சந்தேகம் இருக்குப்பா

pay out போட்ட பின்பு வராமல் இருந்து நான் கேள்வி பட்டது இல்லை, ஆனால் எனக்கும் இதில் அனுபவம் உள்ளது இப்போது நிறையபேருக்கு இப்படி நடந்து உள்ளது

பயபடாமல் இருங்கள் வந்துவிடும்

மல்லி நல்ல இருகிங்கள? நான் first time enroll பனினென் amt 6week வந்துவிடும் msg வந்தது. இப்ப enroll பனினென் இப்பௌவும் 6week வந்துவிடும் msg வந்து இருக்கு. என்ன reason குக suspend பன்னுவாங்க சொல்லுங்க.

மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....

ஹாய் நிலா,
உங்களுடைய பெயரைபோல் நீங்க சொன்ன வார்த்தைகளும் எனக்கு குளுமையாக ஆறுதல் அளிக்கிறது,ரொம்ப நன்றி

ஹாய் கிர்பலனி,
என்னுடைய நண்பர்கள் 10 பேருக்கு காரணம் சொல்லாமல் 1 வாரத்திற்கு முன்னால் Suspend பண்ணி இருக்கிறார்கள்,அது தான் எனக்கு பயம்.

hi friend,
உழைத்த காசு வந்து சேரும். நம்பிகைஉடன் இருப்போம்.

மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....

நான்கு வருடங்களாக இவ்வாறு நடந்தது இல்லை ஆனால் இப்போது susbend செய்வது அதிகம் அகி உள்ளது , ஆனால் payout போட்ட பின்பு வராமல் போனது இல்லை, எனக்கும் இப்போது susbend ஆகி விட்டது புது ஐடி ஒப்பன் செய்துள்ளேன்

நானும் அப்படிதான் நம்பிக்கையோட இருக்கேன்

மேலும் சில பதிவுகள்