Work from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்

ஹாய் தோழிகளே. எனக்கு ஆலோசனை சொல்லுங்க. என் கணவர் வெப் டிசைன் பண்றங்க. அவங்களுக்கும் இப்ப ப்ராஜெக்ட்ஸ் சரியா இல்ல. Financial Position டைட் ஆகிடுச்சு. கொஞ்சம் மருத்துவ செலவுகள் அதிகமாகிட்டதால ஒன்னும் மேனேஜ் பண்ண முடியல. நான் B.sc., Maths முடிச்சு இருக்கேன். கம்ப்யூட்டர் Knowledge ஓரளவுக்கு உண்டு. Data Conversion or Data Entry எல்லாம் நல்லா பண்ணுவேன்.
என் கணவர் ரொம்ப நல்லவர். அவங்களுக்கு என்னை வெளிய வேலைக்கு அனுப்ப விருப்பம் இல்ல. வீட்டிலிருந்து வேலை செய்யுற மாதிரி எதாவது சொல்லுங்களேன். டியூஷன் எடுக்க ஹவுஸ் ஓனர் அனுமதி தரலை. என்ன பண்றது. கைவினை பகுதியில் இருக்கரதை செய்து பாக்கலாம் என்றால் சில பொருட்கள் எங்க கெடைக்கும்னு தெரியல. இப்பவும் என் கணவர் மேனேஜ் பண்ணிடலாம் சரி ஆகிடும்னு சொல்லுறாங்க. ஆனால் அவங்க மூட் அவுட் ஆகுறது பாக்க பாவமா இருக்கு. உங்களுக்கு தெரிந்த ஐடியா சொல்லுங்களேன்.

என்னை போன்ற பல தோழிகளுக்கு இது உதவியா இருக்கும்னு நெனைக்கிறேன்.

சரியாகச் சொன்னீர்கள்..இந்த மாதிரி ஆன் லைன் பிசினசில் கையைச் சுட்டுக் கொண்டவர்களே ஏராளம்..உஷாரய்யா உஷாரு...

hi mam,am sri,what to do in mturk after clicking accept hit.pls help me

சந்திப்போம் என்றா பிறந்தோம்.....
சந்திப்போம் என்றே
பிரிவோம்.....

என்றும் அன்புடன்
*ஸ்ரீதேவி செந்தில்*

i have register in mturk.how to start work?.pls help me frend

சந்திப்போம் என்றா பிறந்தோம்.....
சந்திப்போம் என்றே
பிரிவோம்.....

என்றும் அன்புடன்
*ஸ்ரீதேவி செந்தில்*

am intrested in that work.send me full details.this is my mail id sri190487@gmail.com.pls help me pa

சந்திப்போம் என்றா பிறந்தோம்.....
சந்திப்போம் என்றே
பிரிவோம்.....

என்றும் அன்புடன்
*ஸ்ரீதேவி செந்தில்*

தோழி நேற்று நீங்களே ஒரு லின்க் அனுப்புறேன்னு சொன்னீங்க. இப்ப வர பதில் கானோம்...

From the rising of the sun unto the going down
of the same the lord's name is to be praised..(Psalm 113:3)

hi Aroul Marie can u pls explain little more i am very interested to do this my id magi_ss@yahoo.in.pls

naan fashion jewell making seigiren, crystal kolusugal, malaigal motthamagavum sillaraiyagavum kidaikum. contact. b2.bhuvanababu@gmail.com, 9788111018

paiselive போன்ற scam தளங்கள் குறித்து ஏற்கனவே நிறைய எச்சரிக்கை கொடுத்து இருக்கின்றோம். இது போன்று இமெயில் பார்த்தால் பணம், ரெபரல் கொடுத்தால் பணம் என்று சொல்லும் போலி தளங்களை நம்பவேண்டாம் என்றும் பலமுறை எச்சரிக்கை கொடுத்தாயிற்று. சம்பாதிக்கும் ஆர்வத்தில் பலர் இன்னமும் இது போன்ற தளங்களுக்கு இங்கே லிங்க் (தங்களது ரெபரல் ஐடியுடன்) கொடுத்து வருகின்றார்கள். இது அறுசுவை உறுப்பினர்கள் பலரையும் ஏமாற்றமடையச் செய்யும் என்பதால், அது போன்ற லிங்க்ஸ் அனைத்தையும் நீக்கவுள்ளோம். இனி பிற தளங்களுக்கான லிங்க்ஸ் எதுவும் அனுமதிக்கப்படாது. paiselive scam என்று கூகிளில் தேடிப்பார்த்தால் உங்களுக்கு அது போன்ற தளங்கள் குறித்த உண்மைகள் தெரியவரும்.

Mturk la அதிகம் சம்பாதிக்க முடியாது Google adsenes program பத்தி கேற்றுகிங்கள, daily at least 5 - 7 dollors சம்பாதிக்கலாம் interest இருந்தால் email4anbu@gmail.com
9360205658

அன்பரசன் 9360205658

I am subha.I am in mumbai.my native is tamil nadu.last year only we came here.
I want to work at home.
pls tell me any on line internet jobs.
its helpfull for my family.
this is my mail id-ssubhamsc@gmail.com

மேலும் சில பதிவுகள்