Lobster (அ) ராஜ இறால் சமைப்பது எப்படி

சமையல் கலை நிபுணர்களே/சுவைஞர்களே,
நான் சமீபத்தில் LOBSTER என்கிற ராஜ இறால் (நீண்ட மீசையுடன் உள்ளது)வாங்கினேன் ஆனால் அதை எந்த முறையில் சமைப்பது என்று எனக்கோ என் மனைவிக்கோ தெரியவில்லை.
இவ்வகை இறால் வகைகளை எவ்வாறு சமைப்பது என்று தயவு செய்து விபரம் அறிந்தவர்கள் கூறவும்.
நன்றியுடன்
ரா.ரா.ராஜ்குமார்

http://www.google.com/search?hl=en&rls=com.microsoft%3Aen-gb%3AIE-SearchBox&rlz=1I7RNWN_en&q=lobster+recipes&aq=0&aqi=g10&aql=&oq=LOBSTER+re&gs_rfai=

அன்பு ராஜி அவர்களுக்கு சிறிய குறிப்பு தான் கேட்டேன் மிகப்பெரிய களஞ்சியத்தை
வழி முறையாக காட்டி விட்டிர்கள் மிக்க நன்றி.
வாழ்த்துகளுடன்
ரா.ரா.ராஜ்குமார்

நல்ல மனம் நல்ல உணவு

மேலும் சில பதிவுகள்