சுகப்பிரசவம் (காடை முட்டை)

காடை முட்டை(Quil eggs) சாப்பிட்டால் சுகப்பிரசவம் ஆகும்னு என் தோழி சொல்றாங்க.அது உண்மையா...யாராவது சாப்பிட்டு இருக்கீங்காளா?

காடை முட்டை!!!!!!!

Kalai

ஹாய் கலா ,

எனக்கு காடை முட்டை பத்தி தெரியல சாரிப்பா.

நாலாவது மாசத்திலேர்ந்து காலையும் மாலையும் எலுமிச்சை சாறை தண்ணீரில் கலந்து அதில் ஒரு தேக்கரண்டி தேனையும் விட்டு நன்றாக கலந்து குடிச்சிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும்.
சுகப்பிரசவத்திற்கு யோகா கூட இருக்கு . பக்கத்தில இருக்கிற சென்ட்டர்ல அதப்பத்திக் கேட்டு தெரிஞ்சுக்குங்க. டாக்டர்கூட சில உடற்பயிற்சி சொல்லி தருவாங்க. இன்னொன்னு எதப்பத்தியும் கவலைப்படாம நல்லா சாப்பிடுங்க, பால் குடிங்க, தண்ணிகுடிங்க. சின்ன சின்ன வேலை செய்யுங்க. குழந்தை வெய்ட் போடுதான்னு அப்பப்போ டக்டர்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்குங்க. ஆரோக்கியமான குழந்தைக்கு வாழ்த்துக்கள்.

Don't Worry Be Happy.

Hi Kala,

I don't know about Quill egg but what doctor suggested me is not to sit in chair and asked me to sit down to have food. They asked me to clean vessels and wash my clothes by sitting down.They also taught me some exercise,ask your doctor too....Main thing which I did was done all my works by myself without keeping any maid(since i was working,cooking and all home related works were done my me till the beginning of my 9th month,after that only i went to my mom's place) and walking for nearly 1-1.30 hours daily and mine was a normal delivery......My baby is now 6 months old :)

அன்பு ஜெயலஷ்மி,கீர்த்திசுந்தர் உங்கள் ஆலோசனைகளுக்கு எனது நன்றிகள்ப்பா...

Kalai

Hi Kala,

எத்தனை மாதத்திற்கு பிறகு நீங்கள் உங்கள் வேலைகளை செய்தீர்கள்??

நீங்கள் கேட்பது சரியாக புரியவில்லை...கர்பமாக இருக்கும்போது கேட்கிறீர்களா?

Kalai

மேலும் சில பதிவுகள்