காராமணியும் ராஜ்மாவும் ஒன்னுதானா?

காராமணியும் ராஜ்மாவும் ஒன்னுதானா?

ரெட் கிட்னி பீன் என்பது ராஜ்மாதானே.அதுவும் காராமனியும் ஒன்னுதானா? தெரிந்தவர்கள் சொல்லி உதவுங்கள்.

Kalai

http://image.made-in-china.com/2f0j00GvKTPrOnHEiW/Dark-Red-Kidney-Beans.jpg (Rajmaa)

http://anubhavati.files.wordpress.com/2009/09/sweet-black-eyes-beans-sundal.jpg (kaaramani)

Rajmaa and kaaraamani are totally different.

Keep smiling....

காராமனி தட்டான்பயறூ வகை பெரிய தட்டான் காராமனீ,வெள்ளை நிறத்தில் இருக்கும் வடிவத்தில் சின்னதா இருக்கும்.ராஜ்மா சிகப்பு கலரிலும் இருக்கும் வெள்ளை+சிகப்பு கலந்த கலரிலும் கிடைக்கும் 2 வெரைடியில் இங்கு கிடைக்கும் ராஜ்மா சாவல் காம்பினேசன் அருமையா இருக்கும்.

all is well

காராமணி என்பது தட்டபயிறு. ராஜ்மா என்பது சிகப்பு அவரை (Beans)

All is well

அன்பு அருள் மேரி,சுந்தரமதி,ரேனுகா ரவிகுமார் உங்களுக்கு எனது நன்றிகள்

Kalai

மேலும் சில பதிவுகள்