9mnth started

na ippo 9mnth pergnancy...dailyum walking porean,ana ennaku kal vali adhigama eruku athum thoongum bothu rmba vallikthu itharku enna panna vendum.
ennaku mel vairaga eruku unnum kela yaranga villai.night padukum pothu vennir idupulla uthi kullithal vairu erangum ndu sonnaga......ippadi pannulama? vera yathavathu tips irunda pls solllunga normal delivery aganumdu asaiya eruku atharku enna panna endum.ennkaga ellorum pray pannuga frnds pls........

I had Normal Delivery only.
1) Do lots of Household physical works.
2) Lots & lots of walking
3)you can add Ghee or Butter to your foods
4)Food intake should be Normal.
Walking will do lots of wonders for Normal delivery....
All the best....

அஸ்ஸலாமு அலைக்கும் சுமையா,
நான் தூஆ செய்கிறேன் பா.குழந்தை பிறந்து எங்கலுக்கு சொல்லுங்க பா.மனச ரிலாக்ஸா இருங்க பா.எங்க இருக்கீங்க பா?

ஹாய் சுமையா
நைட் தூங்கும் போது பக்கத்துல பிஸ்கெட், வாழை பழம் வைச்சிக்கோங்க. 9 th monyhu la குழந்தையோட weight growth ஜஸ்தியா இருக்கும். உங்க கிட்ட இருந்து food ஜஸ்தியா எடுக்கும் நைட் கால் வலிக்கும் பொது ஏதாவது சாப்பிடுங்க.
எல்லாம் சரியாய்டும்.

sankari

ஹாய் சுமையா

இரவில் தூங்கும் முன்பு இடுப்பில் சுடு தண்ணீர் ஊற்றலாம்.
டாக்டர் சொன்னால் தவிர வாக்கிங் போகவேண்டாம். ஒரு சிலருக்கு டாக்டர்கள் வாக்கிங் செல்வதை அவர்கள் உடல் நிலையை பொருத்து அட்வைஸ் செய்வார்கள்.

பாதாம் பருப்பு இரவில் ஊறவைத்து தினமும் காலை 3 சாப்பிடவும். இது நார்மல் டெலிவரியின் போது நல்ல பலத்தை(strength) கொடுக்கும்.

முடிந்தளவு வேலைகள் செய்யவும். (மெதுவாக குனிந்து நிமிர்ந்து).

All the best to get cute and healthy baby.

yah im doing my walking daily for 1/2hr....but i hav lots of pain in my leg.cant able to walk today...is thz normal.only slow walking.

walaikumsalam.
nan karaikal nenga.......?and wat u doing??

thanx for ur reply....im doing my walking daily for 1/2hr.but lot of leg pain cant able to walk today.but im doing my slow walking pls reply....

ஹாய் சுமையா Assalamu alaikum நல்லா இருக்கிங்களா 9வது மாதத்தில் கால் வலி வருவது சகஜம் தான் கவலை வேண்டாம்.எனக்கும் மேல் வயிறு தான் க்கு 15 நாள் முன் நல்லா இறங்கிவிட்டது.குழந்தையின் வெயிட் கூடுவதாலும்,குழந்தையின் தலை இறங்குவதாலும் தான் கால் வலிக்கிரது.இரவில் தூங்குவதர்க்கு முன் சூடாக தண்ணிரை இடுப்புக்கு கீழே போட்டுக்கொள்வதால் சுகமாயிருக்கும்.normal deliveryதான் ஆகும் என்று நம்பிக்கை வையுங்கள் 5 வேளை தொழும்போதும் துவா கேளுங்கள்.தண்ணீர் நிறைய குடியுங்கள்,வீட்டில் கொடுக்கும் கஷாயத்தையெல்லாம் சுவை பாராமல் குடித்துக்கொள்ளுங்கள்.walkingபோக முடிந்தால் போங்கள்.இல்லையென்றால் வீட்டிலேயே கொஞ்ச நேரம் walking செய்யுங்கள்.deliveryயை நினைத்து பயப்படாமல் குழந்தை வருவதை நினைத்து சந்தோஷமாக இருங்கள்.மனதை ரிலாக்ஸா வையுங்கள்.அப்பப்போ குழந்தையுடன் பேசுங்கள்.all the best

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

எங்க ஊர் திருவாருர் பா.நான் இப்போ துபையில் இருக்குரேன் பா.எனக்கு 3 குழந்தைகள் பா.

helo sahla nanum dubai la tan erudean delivery ku vanduerukean......
thiruvarurla ennaku neraiya frnds erukanga....nenga enna pachierukinga,enga pachinga????

மேலும் சில பதிவுகள்