hi

நான் சுகி இந்த தலம் வந்து ரொம்ப நாள் ஆகுது. எனக்கு ஒரு உதவி ப்ளீஸ்,secunderabad இல் என் அக்கா இருக்கா அங்க இட்லி அரிசி எங்க கிடைக்கும் நு யாராவது சொல்லுங்க பா அவலுடைய 8 மாத பையனுக்கு இட்லி குடுக்க ஆசை படுகிறாள்.

சுஹி,

எனக்கு இந்த கேள்விக்கு பதில் தெரியாது :). ஆனா நீங்க கேள்வி பதிக்கும் போது, தலைப்பு பொருத்தமானதா கொடுங்க. உங்க கேள்வி தலைப்பு hi - னு இருக்கறதால அதிகமா யாரும் பாத்திருக்க மாட்டாங்க .

டியர் சுகி
உப்புடு ரவா என்ட்ரு கிடைக்கும்.அதை வாஙி உளூந்து அரைத்து கலந்து இட்லி செய்யவும்.

ஹாய் மகாலட்சுமி நானும் அங்கு தான் இருக்கிறேன். டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும். வுப்புடு பீயம் என்று சொல்லுவார்கள். இல்லையேல் அரிசி கடைகளில் சொல்லிவைத்து வாங்கலாம்.இங்கு புழுங்கலரிசி அவ்வளவா நல்லாயிருக்காது.அதனால் ஊரிலிருந்து கொண்டுவந்துவிடுவேன்.

சாரிப்பா வுங்க பெயர் தவறுதலா மஹா லக்ஷ்மின்னு அடிச்சுட்டேன்.எதுவும் நினைதுகொள்ளதீர்கள்.

மேலும் சில பதிவுகள்