வெண்டக்காய் பிசக்கு நீக்க வழி என்ன?

நான் சமையலுக்கு புதுசு... பொரியல் செய்ய வெண்டக்காய் நறுக்கும் போது பிசக்கு இல்லை... ஆனா, எண்ணையில் வெங்காயதுடன் வதக்கும் போது gum மாதிரி பிசக்கா வருது... இதை எப்படி சரி செய்யறது சொல்லுங்களேன்... இத்தனைகும் நான் வெண்டக்காயை நல்லா கழுவி தொடச்சிட்டு தான் cut பண்றேன்...

After cut the ladiesfingers keep it aside for 10to 15 min. While frying first add salt and saute well in low flame

ladiesfinger cut panni veyyilil half hr vaithu vittu fry pannavum

வெண்டைக்காயை வதக்கும்போது, பிசுபிசுப்பு வந்ததும், கொஞ்சமாக மோர் தெளித்து வதக்கலாம். குறைவான தீயில், வதக்க வேண்டும். பிசுபிசுப்பு வந்தாலும், பொறுமையாக, கொஞ்சம் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து, வதக்கினால், சரியாகி விடும்.

அன்புடன்

சீதாலஷ்மி

ஹாய்!
வெண்டைக்காயை கழுவியதும் ஒரு சுத்தமான காட்டன் துணியில் துடைக்கவும்.
வதக்கும்போது வழவழப்பு ஆரம்பிக்கும்போது கொஞ்சம் (1 டீஸ்பூன் அளவு) கடலைமாவோ,அரிசிமாவோ சேர்க்கலாம்.

ladiesfinger first cut.after fry onion&ladiesfinger.then add tommoto&salt fry&serve.

வெண்டைக்காயை கழுவி விட்டு நீரை வடிக்கட்டி கட் பண்ணவும்.
வதக்கும் போது சிறிது அரிசி மாவு, இல்லை தயிர் சேர்த்து வதக்கனும்.

சாம்பாரில் மோர் குழம்பில், கறீ குழம்பில் போடுவதா இருந்தால் எல்லாம் குழம்பு வைத்து முடியும் சமையத்தில் எண்ணையில் வதக்கி சேர்க்க்கனும்.

Jaleelakamal

கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி!!!
நீங்க எல்லோரும் சொல்ற மாதிரி இப்படி தயிர்,மோர்,அரிசி மாவு/கடலை மாவு சேர்ப்பதினால் சுவை மாறாதா?

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே...
நிம்மதியாக வாழ முயற்சி செய்...
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
Saranya SangeethKumar :)

ladysfinger cut panni vathakum pothu athil konjam tamarind oru chinna peice pott apothum athil ulla pichu pichu poidum ,athu pola kulambuku ladysfinger podurathuku munnadi atha cut pannitu oru empty vessella potu adupula vachu lesa fry pannitu pota pichu pichupu irukathu athil aulla tasteum marathu nalla irukum u try this

மேலும் சில பதிவுகள்