elu akka !

நன்றி தெய்வமே! நீஙக சொன்னபடி இட்லியும் தோசையும் அட்டகாசமா வந்திருந்தது, சந்தோஷத்திர்க்கு அளவே இல்ல .ரொம்ப நன்றி

Priya Benjamin

நீங்க எனக்குதான் தேங்க்ஸ் சொல்லிருக்கீங்களா....தெய்வமே ரொம்ப பெரிய வார்த்தை...அதனால அந்த வார்த்தையை அன்போட உங்களுக்கே திருப்பி கொடுத்துடறேன்...

உங்கள் வார்த்தைகளில் இருந்த சந்தோஷம் புரிகிறது..அறுசுவையில் இருக்கும் நம் தோழிகள் மூலம் மேலும் மேலும் சந்தோஷ ஆச்சரியங்கள் நிறைய கிடைக்க அன்போடு வாழ்த்துகிறேன்..

இந்த தளமே ஒருவருக்கொருவர் தெரியாத நல்ல விஷயங்களை பகிர்ந்துக்கத்தானே.. ஒரு மியூச்சுவல் ஷேரிங் தானேங்க...நன்றிகூட அவ்சியமில்லை..:-

என்றும் அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

மேலும் சில பதிவுகள்