friends,வாங்கப்பா எனக்கு ஹெல்ப் பண்ண

.எனக்கு, என்னவர், பிறந்தநாளுக்கு 'சர்ப்ரைஸ்-ஆக கிப்ட், கொடுப்பதர்க்காக, ஸ்ரீ ஆன்லைன் என்ற தளத்தில், சுடிதார், ஆர்டெர் செய்துள்ளார். ஆனால் இதுவரை, வந்து சேரவில்லை.கிட்டத்தட்ட 1 மாதம் ஆகிரது.இப்பொழுதுதான், என்னிடம் சொன்னார். சுடிதார் அல்லது பணம் ஏதாவது வொன்றைத்திரும்பப்பெர, ஏதாவது வழி இருக்கிரதா. சொல்லுங்கள் பா.

ப்ரியா, ஆன்லைனில் வாங்கும்போது நல்லா விசாரிக்கக் கூடாது. கூகுளில் போட்டதுமே, அந்த கம்பெனியப் பத்தி ஒரே கம்ப்ளைன்ட்டா வருதே:( இந்த லின்க்கை பாருங்க.

http://www.consumercomplaints.in/complaints/shreeonline-com-c394599.html

அந்த கம்பனியோட சர்வர் ஹூஸ்டனில் இருக்கிறதா இந்த லின்கில் இருக்கு. அது சரியான்னு தெரியலை :

http://www.ip-adress.com/whois/shreeonline.com

அது அப்படி ஹூஸ்டனில்தான் இருந்ததுன்னா Houstan-ன் BBB (Better Business Bureau)-க்கு கம்ப்ளைன்ட் குடுங்க. ஆன்லைனிலே குடுக்கலாம்.

அந்த கம்பெனிக்கு விடாம போன் செய்து பாருங்க. போனில் யாராவது வந்தால் இதுபோல் BBB-க்கு கம்ப்ளைன்ட் குடுப்போம் என்று சொல்லுங்க.

hope this will help you.

ஹை வானதி, இப்பொதான் உஙளுக்கு ஒரு பதிவு போட்டுவிட்டு வரேன்.
என்னப்பா பண்ண, இவர் எனக்கு சர்ப்ரைஸ் தரதா நனைசி, இப்படி ஷாக் குடுத்துட்டார். ரொம்ப ந்ன்றிப்பா உங்க பதிலுக்கு.என்னிடம் முதலிலேயே சொல்லிருன்தால் கண்டிப்பாக வாங்க விட்டிருக்க மாட்டேன்.
நீங்க சொன்ன மாதிரி செய்துபார்க்கிரேன்

மேலும் சில பதிவுகள்