Chicken Sausage

Hai friends
Can anybody help me to prepare Chicken Sausage

சிக்கன் sausage எனக்கு தெரிந்த வரையில் சொல்கிறேன்..
இப்படி தான் நான் செய்வேன்

Ingredients :
சிக்கன் 300 gm
2 tps உப்பு
2 பட்டை
1/2 tsp மிளகு
1 tsp சோம்பு
2 இலவங்கம்
கறிவேப்பிலை 1 கொத்து
உங்கள் காரத்திற்கு ஏற்ப காய்ந்த மிளகாய்
எண்ணெய்

Preparation :
முதலில் சிக்கன் நன்றாக மிக்சியில் நன்றாக தண்ணீர் விடாமல் அரைத்து வைக்க வேண்டும்
பின்பு எண்ணெய்,கறி தவிர்த்து வெறும் வாணலியில் மற்றவற்றை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து அரைத்து வைக்கவும்
பின்பு அரைத்த சிக்கன்,அரைத்த மசாலா சேர்த்து நன்றாக மிக்சியில் ஒரு சுற்று போட்டு எடுக்கவும்
அரைத்த கறியை வடை போலவோ அல்லது உங்களுக்கு பிடித்த வடிவத்தில் காய்ந்த தோசை கல்லில் எண்ணெய் விட்டு வேகவிட்டு புரட்டி எடுக்கவும்
convectional ஓவன் என்றால் 350௦ டிகிரி fahrenheit இல் 10 - 12 நிமிஷம் வைக்கலாம்
microwave ஓவனில் ஹையில் 3 - 5 நிமிஷம் வைக்கலாம்

என்றும் அன்புடன்,
கவிதா

Hai Friend,
Thanks fr ur reply...... But i ddnt ask how to make sausage... There r sausages available in shops know... Hw to fry it.....

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

please see this link:
http://www.arusuvai.com/tamil/node/2802
this is a nice recipe.. try it out

என்றும் அன்புடன்,
கவிதா

Hi, Site parthen pa... ana sterday nane try panniten.. Same method than but konjam garam masala serthutu.,, matra ingredients nalla vadhangina pirahu potato serthu andha oil laye veha vechutu,, sausage add pannitu final ah coriander leaves add pannen....... A very nice side dish ready.... it fits all foods
Thanks fr ur reply

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

மேலும் சில பதிவுகள்