Hospital Number

Do anybody have German |Clinic( ABBASIYA) contact number???????
If u have pls msg me. I need it urgently....

யாரும் பதில் கொடுத்திராத காரணத்தால், கூகிளில் கொஞ்சம் அவசரமாக தேடினேன். இந்த எண் கிடைத்தது. .
German clinic - Abbasiya
Tel NO: 24334282

இது சரியான எண்ணா என்பது தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் பொறுமையாக தேடினால் கிடைக்கலாம். முயன்று பாருங்களேன்.

Thanks a lot sir... Let me try this and number ........... thanks sir

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

மேலும் சில பதிவுகள்