முருங்கை கீரை எங்கு கிடைக்கும்?

<!--break-->வணக்கம் தோழிகளே, நான் US ல் இருக்கிறேன். இங்கு முருங்கை கீரை எங்கு கிடைக்கும். இங்கு நிறைய Indian Grocerry Stores உள்ளது.யாராவது இங்கு முருங்கை கீரை வாங்கி இருக்கிறீர்களா?.நான் இங்கு முருங்கை கீரை வாங்கியது இல்லை. Mrs. Moorthy அவர்களின் குறிப்பில் ராகி அடையில் முருங்கை கீரை சேர்த்து இருந்தார்கள். அதனால் கேட்டேன்.இங்கு உள்ள தோழிகள் தெரிந்தால் சொல்லவும்.Please.

அமீனா
உங்கள் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. ஆனால் நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே பிரச்சனை தான். ஊரில் எங்கள் வீட்டிலேயே முருங்கை மரம் உள்ளது. ஆனால் அப்போதெல்லாம் நான் முருங்கை கீரையை அதிகம் சாப்பிட மாட்டேன். இப்பொது conceive ஆக இருப்பதாலோ என்னவோ முருங்கை கீரை சாப்பிட ஆசையாக உள்ளது.

thank you very much.யாரையோ tease பண்றாங்க. நமக்கு என்ன என்று இல்லாமல் வந்து பதிவு போட்டதற்கு நன்றி.

ithukkelam kovabadathiingka pa.10 per nallavangala iruntha 1,2 ippiti vanthu serum pa

all is well

harshaa, swiss chard, red chard, mustard greens இந்த கீரைகளையும் சமைத்துப் பாருங்கள். நன்றாக இருக்கும். எல்லா க்ரோஸரி கடைகளிலும் கிடைக்கும்.

ஹலோ மதி, நீங்க சொல்வது உண்மை தான். இதற்காக தான் நான் கேள்வி கேட்க தயங்கினேன். கேட்ட முதல் கேள்வியே ஏன் தான் கேட்டோமோ என்று ஆகி விட்டது எனக்கு.உங்கள் பதில் எனக்கு ஆறுதலாக உள்ளது நன்றி.

ஹலோ வின்னி,
நீங்கள் சொன்ன கீரைகள் இதுவரை நான் வாங்கியது இல்லை. இனி கண்டிப்பாக வாங்கி செய்து பார்க்கிறேன். எனக்கு கீரை கிடைத்ததோ இல்லையோ நிறைய தோழிகள் கிடைத்துள்ளீர்கள். மகிழ்ச்சி.

ஹர்ஷா மேடம்,
இங்கு நிறைய கீரை உள்ளது
savoy ,semisavoy ,flat leaf spinach ,brussels ,redchard போன்ற நிறைய கீரை வகை உள்ளது உங்களுக்கு முருங்கை கீரை தான் வேண்டுமானால் asian மார்க்கெட் இல் சொல்லி வைத்து வாங்கலாம் ஆனால் ரொம்ப அரிது நீங்கள் இந்த கீரைகளை வாங்கி சமைத்து பாருங்கள்
யாராவது இப்படி கிண்டல் செய்தால் விட்டு விடுங்கள்
அட்மின் அவர்களே இதை கொஞ்சம் கவனிக்க கூடாதா? யார் மனதையும் புண்படுத்த யாருக்கும் உரிமை இல்லை

என்றும் அன்புடன்,
கவிதா

what is dum briyani, how to make that?

US la Ranch market la kidaikum ...............na anga niraya time vangi iruke.vaazhapoo kooda anga kidaikum.

Regards,
Nimmi.

http://www.arusuvai.com/tamil/node/12399
http://www.arusuvai.com/tamil/node/11898
http://www.arusuvai.com/tamil/node/12292
நமது தோழிகளின் குறிப்புகளில் இன்னும் நிறைய இருக்கும்.நான் பார்ததை இங்கே குடுத்துள்ளேன்.

மேலும் சில பதிவுகள்