அட நானும் குவைத்

குவைத்தில் வாழும் அருசுவை தோழிகள் வாங்க பழகலாம்

ஹாய்!
நானும்கூட குவைத்,ஃபாஹீலில்தான் இருக்கேன். 2004 ஜனவரி மாதம் வந்தோம்.
கனடியன் ஸ்கூல் அருகில்தான் இருக்கோம். இப்ப ஊருக்கு ஜூன் 22ம்தேதி போகிறோம். அதனால் கொஞ்சம் பிஸி.
கீதா, நான் பாத்திரங்கள் எதுவும் இங்கு வாங்குவதில்லை. ஃபாஹீலில் ஹைவே(Highway Centre) ,மங்காஃப் சுல்தான், ஃபாஹீல் சுல்தான் சென்டர் இங்கெல்லாம் தேடினீர்களா? நான் பாத்திரங்கள் செக்ஷன் போய் பல வருடங்கள் ஆகிறது. எதுவாக இருந்தாலும் இந்தியாவில் இருந்து வாங்கிட்டு வந்திடுவேன்.
ஃபாஹீலில் பெரிய ரவுண்டானா அருகில் அல்மிரா(Almirah) என்றொரு ஷாப் இருக்கு.
அங்கு எல்லாவகை ஸ்டேன்டுகளும் பார்த்திருக்கேன்

க்ரேஸ்ரவி!
எப்பிடியிருக்கீங்க? ஏற்கெனவே நாம் பேசியது நினைவிருக்கு. ஃபாஹீலில் எங்கு இருக்கீங்க? நாங்க கனடியன் ஸ்கூல் அருகில் இருக்கோம். சரியான இடத்தினை திறந்த மன்றத்தில் சொல்ல தயக்கமாய் இருக்கு.
மீண்டும் பிறகு பேசலாம்.

எங்களுக்கு 15 வருடம் போனதே தெரியவில்லை!

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

vaanga pazhagalam

nanum dubai thaan naalai vanthu miidi continue panren.......

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

எல்லாரும் எப்படி இருக்கிங்க நானும் குவைத்தான் நான் ஹவாலியில் இருக்கேன் ஆனால் நீங்க எல்லாரும் பக்கத்தில் தான் இருக்கிங்க

வாழ்க வளமுடன்

Dear geetha,
Professionally i am a PG teacher working in kuwait university staying in khaitan. I am ready for IAK. Tell me how to do this.

Hi grace,
I read tht. After tht only i started thhis

Hi Nasreen,
I am in khaithan near to carmel school

Hi, am in ABBASIYA near UNITED INDIAN SCHOOL

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

மேலும் சில பதிவுகள்