அட நானும் குவைத்

குவைத்தில் வாழும் அருசுவை தோழிகள் வாங்க பழகலாம்

அனிதா நானும் குவைத் உங்க லிஸ்ட்டில் என்னையும் சேர்த்துகோங்கபா.

வாங்க Banu,Grace Ravi யும் ManoBharathi வும் உங்கல பத்தி சொன்னாங்க, நானே பேசனும் நு நினைச்சேன், Grace கிட்ட இருந்து உங்க நம்பர் வாங்கி இன்று இரவு பேசுகிரேன் பா

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

அனிதா
இப்ப தான் பார்த்தேன்,நல்லா இருக்கீங்களா?ரொம்ப சந்தோஷம் உங்க அறிமுகம்.

அனிதா எங்க இருக்கிங்க?நான் உங்களுக்காக காத்துகொண்டு இருக்கேன்.சீக்கிரமா வாங்க நாம அரட்டை அடிக்கலாம்.

மேலும் சில பதிவுகள்