அட நானும் குவைத்

குவைத்தில் வாழும் அருசுவை தோழிகள் வாங்க பழகலாம்

My friend also staying in abbasiya near to UIS, her kids r studying there

Friends from Kuwait are
1.Raajjji
2 Geetha_Madhan
3 Mano_Bharathy
4 Gracedevi
5 Sai geetha
6 Nasreen
7 Priya
8 Soul
9 AnithaSujee
Then whoelse?

Hai Raajjji Mam, yesterday only you started this thread, but now more people are response this thread, i am very happy to these friends,

hai friends keep on touch, i am staying in sharq near behbehani.

Nice Raaji,
Unga friend kitta en sarbaaga oru cheers sollidunga

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

Anitha,
For Sure

Herafter no more mam. okkkkay? (pronounce Like vadivelu)

Usedna Friday market la kidaikku and abbasiyavilum kidaikkum.
For new visit to IKEA

வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

அதெல்லாம் சரி முதல்ல எல்லோரும் தமிழ்ல பதிவு போடுங்க!

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

பேசிடா போச்சு

நல்ல வேளை செய்தீர்கள் ,,,,,,,,,,, ராஜி.............. இந்த ஃபோரம் நமக்கு நல்ல யூஸ் ஆகும்.... நம்ம ஃப்ரென்ட்ஸ் சர்க்கில் நல்லா பெரிசா வளரனும்

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

மேலும் சில பதிவுகள்