அட நானும் குவைத்

குவைத்தில் வாழும் அருசுவை தோழிகள் வாங்க பழகலாம்

அக்கா நல்ல வேலை நீங்க அரபில பேசுங்கன்னு சொல்லல
அரபி பேச தேரிஞ்சவங்க கொஞ்சம் அரபி சொல்லிக்குடுங்களேன்..

வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

رااججي-Raajji
سوول-Soul

ஆஹா .. என்ன சொல்றதுன்னு ஒன்னும் புரியல சுட சுட கேட்டதும்ம் கிடைக்குது நம்ம அறுசுவைல சமையல் குறிப்போட தகவல்களும்..

வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

நான் இடத்தை சொன்னால் ஈஸியாக நீங்கள் கண்டுபிடித்து விடலாம் ஆனால் நீங்கள் சொல்வதுபோல் திறந்தவெளி மன்றத்தில் சொல்வது எனக்கும் பயமாக உள்ளது. உங்கள் வீட்டுப்பக்கம் நாங்கள் அடிக்கடி வருவோம் உங்கள் வீடு பக்கத்தில் ஒரு கீரை தோட்டம் உள்ளது தெர்யுமா? அங்கே நானும் தோழிகளும் சேர்ந்து வந்து காலை வேளைகளில் மல்லி,புதினா,பருப்புகீரை மற்றும் குளிர் காலங்களில் காரட் ,பீட்ரூட் எல்லாம் ரொம்ப மலிவாக வாங்கி வருவோம். 10 கட்டு மல்லி, ஒரு பெரிய கட்டு புதினா, 4 கட்டு பருப்பு கீரை எல்லாம் சேர்த்தே 250 பில்ஸ்க்கு வாங்கி வருவோம்

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

சூப்பர் வேலை செய்தீங்க,, இந்த மாதிரி சீப்பான பொருள்கள்,,,,,,,,,,, எங்க கிடய்கும்னு கொஞ்சம் லிஸ்ட் குடுத்தீங்கன்னா எல்லார்ருக்கும் யூஸாகும் பா

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

hi raajji,

its surprised pa. i was also working as a lecturer in a self finance college, trichy. may i know your major. u know arabi also . அசத்துறிங்க பா.My major is Mathematics . Actually, i am willing to work here but i have a 1.2 months baby na. so, its difficult. Anyway i am looking forward . paarkkalaam என்னொட luck எப்படினு.whats ur native place?

Raajji, let us wait for sometime. இன்னும் எவவள்வு member join பன்னுறாங்கனு . Then we will get suggestions from everyone and decide.ok va. definitely we will do something useful pa. pls friends come forward ya . ur always welcome .
take care ya
bye
GeethaMadhan

நானும் கொஞ்சம் உள்ளே வரலாமா? கீதா திருச்சியில் எங்கே என்று தெரிந்துக்கொள்ளலாமா நானும் திருச்சிதான்.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

thanks pa, thanks for your infirmation. ill try and tell u later

Hi shariz,
sowkiyama. நிங்க தாராளமாக உள்ள வரலாம்.

திருச்சி இல்லை. என் ஊர் காரைக்குடி jobஆக திருச்சி
வந்ட்தென் .அங்க திருவானைக்காவல். பா. நிங்க எங்க?

கீதாக்கா வெகேஷன் முடித்து குவைத் எப்போ return? க்ரேஷ் உங்கலை அக்கா என்ரு கூப்பிடலாமா? என்னோட passportல் spouse nameல்கணவர் பெயர் இல்லை நான் தற்போது கன்சீவாக இருப்பதால் குழந்தைக்கு passport எடுக்க கஷ்டம் என்கிரார்கள்(india vl) யாராவது அப்படி கணவர் பெயர் இல்லாமல் child passportஎடுத்து இருக்கிரார்களா? pls help me

வாழ்க வளமுடன்

மேலும் சில பதிவுகள்