அட நானும் குவைத்

குவைத்தில் வாழும் அருசுவை தோழிகள் வாங்க பழகலாம்

Congrats nalifa,
Sabah Hospital is the one of the best hospital in the world for maternity. To get the admission is little bit difficult here. If u have a wasta there then no problem at all. Before go to sabah hospital, u have to go to the clinic near to your place(address in your civil ID card)and open a file in the morning time. At the time of ur delivery they will transfer tht file to the sabah hospital there u have to pay 2 KD and open the file there also. In case of any emergency, u can go to sabah hospital directly. I delivered my lovable daughter in the sabah hospital only. so don't worry be happy.

To Geetha.
My native is puddukkottai, settled in Trichy. My major also Mathematics.
Holy Cross Product.

how r u.thanks for reply me.i m going for check up near clinic.i am pregnant for the 2nd baby.i delivered 1st baby in india,but cesarian.is there any chance for 2nd normal delivery here? any person delivered like this?.there should be no problem will come? and also wht about dr in sabah is it male r female? we alone there or allow mother inside? can u tell me ur experience plz.how many days u r stay in hospital?

Right now i am little busy, can u give me ur ID, i will forward all the information u needed .

nalifas@gmail.com.

ஹாய் க்ரேஸ்ரவி!
எப்பிடியிருக்கீங்க? நேற்று பூராவும் வீட்டுக்கு ஃப்ரெண்ட்ஸ் வந்தாங்க. அதனால் உங்களுக்கு ரிப்ளை பண்ணமுடியலை.
நீங்க சொன்னது ரொம்ப சரி. ரொம்ப அழகாய் எங்க பில்டிங்கை கண்டுபிடிச்சிட்டீங்க!
சந்தோஷமாய் இருக்கு. நான் உங்க பில்டிங்கிற்கும் க்ளூ கேட்டேன்.
நினைச்சா இ-மெயிலில் கான்டாக்ட் பண்ணிக்கலாம். ஆனா, இந்த மாதிரி பேசுவது ஜாலியா இருக்கு.
உங்க பில்டிங்கிற்கு க்ளூ கொடுங்க. கண்டுபிடிக்க முடியுதா பார்க்கிறேன்.
மகளுக்கு லீவ் என்பதால் நேரம் சரியா இருக்குமே? எப்ப எங்க வீட்டுக்கு வர்றீங்க? .
நீங்க சொன்னமாதிரி க்ரௌன்ட் ஃப்ளோர் வீடுகள் ரொம்ப சிறியது.
இப்ப அதுக்கு 2 வீட்டு வேலை செய்யும் பெண்கள் வந்திருக்காங்க.
மீண்டும் பிறகு பேசலாம்!

எனக்கும் அப்படித்தான் மகள் வீட்டில் இருப்பதால் உங்கள் பதிலை பார்க்கவில்லை மேலும் நீங்கள் ஊருக்கு போவதால் பதில் போடவில்லை என்று நினைத்தேன். சில சமயங்களில் நான் எப்படித்தான் யோசிப்பது சரியாக இருக்கும். நீங்க சைவமா? அசைவமா? எங்க வீடு ஒல்ட்தான். எங்க பில்டிங்கில் ஒரு பிள்ளைகளுக்கு பிடித்த இந்த நாட்டின் உணவகம் உள்ளது. மெயின் ரோட்டில் இருக்கிறோம். க்ளு போதுமா! கண்டு பிடிங்க பாப்போம். லீவ் முடிந்து நீங்கள் வரும்போது நேரா உங்க வீட்டுக்கு வந்து நிக்க போறேன். சரியா!

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

ஹாய்!
க்ரேஸ்ரவி!
உங்க பதில் பார்த்து சந்தோஷம். ஆனா, உங்க பில்டிங்கை உடனடியா கண்டுபிடிக்கமுடியலியே!
எனக்கு இப்ப லேசா தலைவலி. யோசிக்க முடியலை. காலையில்
என் கணவர்கிட்ட பிட்டடிச்சாவது பதில் சொல்லிட்றேன்!
நாங்க அசைவமும் சாப்பிடுவோம். ஆனா, வெள்ளி, திங்கள் கண்டிப்பாய் சாப்பிடமாட்டேன்.
நீங்க எப்ப வேணும்னாலும் எங்க வீட்டுக்கு வரலாம்.
ஊருக்கு போய் வந்ததும் உங்களை கான்டாக்ட் பண்றேன்!

ஹை கண்டுபிடிச்சிட்டோம்!
க்ரேஸ்ரவி உங்க பில்டிங் உணவகத்தில் நிறைய "பூனைக்குட்டிகள்" இருக்குமா?
பக்கத்தில் ஒரு ப்யூட்டி பார்லர்.
நான் சொல்வது "நூத்துக்கு நூறு" சரிதானே???
எனக்கு தெரியலப்பா என் கணவர்தான் நான் க்ளூ சொல்லி முடித்த அடுத்த நிமிடமே
சொல்லிட்டார்.
சரியான்னு சொல்லுங்க நான் சந்தோஷப்படனும்.

இல்ல நீங்க சொல்றது மியா!மியா! உணவகம் அது இல்ல.

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

Enna pa grace ........ orey clue va kuduthu asathureenga..........
intresta iruku endha clues padikka..... nan abbasiya la iruken......... unga area lam enaku theriyadhu...... vist visa la vandiruken............ unga clues padichutu andha area pathiyum therinjukka aasaiya iruku......

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

மேலும் சில பதிவுகள்