அட நானும் குவைத்

குவைத்தில் வாழும் அருசுவை தோழிகள் வாங்க பழகலாம்

அதுகென்ன சொன்னா போச்சு! ஆனா இப்ப கொஞ்சம் பிஸியா இருக்கேன் இன்னொரு நாள் பதிவு போடுறேன்

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

அச்சச்சோ!
அது இல்லியா?? ( :-(( சரி, மறுபடியும் யோசிச்சு சொல்றேன். இன்னைக்கும் பயங்கர பிஸி.இந்த க்ளூ என்னால் கண்டுபிடிக்க முடியலை. வேற கொடுங்க! மீண்டும் பிறகு பார்க்கலாம்!

Enna pa namma kuwait forum apdiye nikkudhu,
ellarum romba busy ya.

but nan vettiya than pa iruken,,
line la irukavanga vaaanga pls

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

yethavadhu yedakudama kettu vainga appathana anal parakkum vivathaam.

வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

romba nandir

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

hw r u, i didn't hear anything from you pa,

நீங்க சொல்ற timela என்னால உங்கள காண்டக்ட் பண்ண முடியலைங்க

வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

ok, you have my mobile no in my cv then what, you can call anytime pa

யார் யார் ஏரியால பவர் கட் probleams இருக்குங்க..இந்தியன்ஸ் இருக்கும் பகுதில தான் அதிகம் இருக்கிறதா சொல்றாங்க.

வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

யார் யார் ஏரியால பவர் கட் probleams இருக்குங்க..இந்தியன்ஸ் இருக்கும் பகுதில தான் அதிகம் இருக்கிறதா சொல்றாங்க.

வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

மேலும் சில பதிவுகள்